தண்ணீர்பழ சர்பத்
தண்ணீர் பழத்தினை குழந்தைகளுக்கு என்றாவது ஒரு நாள் இப்படி வாட்டர் மெலன் சர்பத்தாக செய்து கொடுத்துப் பாருங்கள். வழக்கமாக உண்பதை விட சற்று வித்தியாசமான சுவையுடன் இருக்கும்.
- நறுக்கிய தர்பூசணி- 2 கப்
- நாட்டு சக்கரை- இரண்டு டேபிள் ஸ்பூன்
- எலுமிச்சை சாறு-1 டேபிள்ஸ்பூன்
- உப்பு ஒரு சிட்டிகை
- நறுக்கிய புதினா இலைகள் ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர்
செய்முறை
மிக்ஸி ஜாரில் தர்பூசணி, சக்கரை, லெமன் ஜூஸ் மற்றும் உப்பு ஆகியவற்றை சேர்க்கவும்.
நன்றாக அழைக்கவும்.
ஒரு டம்ளரில் நறுக்கிய புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்.
ஏற்கனவே அரைத்து வைத்திருந்த தர்பூசணி ஜூசை ஊற்றி நன்றாக கலக்கவும்
பிரஷான வாட்டர் மேலன் சர்பத் ரெடி.