Go Back

தாய்ப்பாலை அதிகரிக்கும் எனர்ஜி டிரிங்க்

இரண்டே நிமிடத்தில்செய்துவிடலாம் என்பதால் அம்மாகளுக்கு  எளிதானஒன்றாக இருக்கும். மேலும் சுவையும் அதிகமாக இருப்பதால் இதனை விரும்பி உண்பர்.
 
Course Drinks
Cuisine Indian
Prep Time 5 minutes
Cook Time 2 minutes
Total Time 7 minutes
Author Dr Hemapriya

Ingredients

  • ·       பால்-100 மி.லி
  • ·       பேரிச்சை-3-4
  • ·       பாதாம்-3-4
  • ·       முந்திரி-3-4
  • ·       உலர்திராட்சை- 3-4
  • ·       பிஸ்தா-3-4
  • ·       பூசணிவிதைகள் 10 -12  

Instructions

  • மிக்ஸிஜாரில் காய்ச்சி ஆற வைத்த பாலுடன்மேலே கொடுக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ளவும்.
  • பேஸ்ட் பதத்திற்கு வருமளவிற்கு நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ளவும்.
  • இதனைதாய்ப்பால் கொடுக்கும் அம்மாக்களுக்கு இதமாக கொடுக்கலாம்.