பன்னீர் பணியாரம்
நோய் எதிர்ப்பு சக்திக்கு எப்படி வைட்டமின்கள் மிகவும் முக்கியமோ தசைகளின் ஆரோக்கியமான வளர்ச்சிக்கு புரதம் மிகவும் முக்கியம்.
- இட்லி மாவு- 1 கப்
- பிரஸ் பன்னீர்- கால் கப் துருவியது
- நறுக்கிய வெங்காயம்- 2 டே.ஸ்பூன்
- கருவேப்பிலை
- சீரகம்- கால் டீ.ஸ்பூன்
- எண்ணெய் அல்லது நெய்- 1-2 டீ.ஸ்பூன்
செய்முறை
- துருவிய பன்னீர் வெங்காயம் கருவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை இட்லி மாவுடன் சேர்த்து நன்கு கலக்கவும்.
- பணியார சட்டியை சூடாக்கி அதில் எண்ணெய் அல்லது நெய் தடவவும்.
- கலக்கி வைத்த மாவினை பணியாரம் குழிக்குள் ஊற்றவும்.
- மிதமான தீயில் வைத்து மூடவும். பொன்னிறமானவுடன் திருப்பி போடவும்.
- சூடாக பரிமாறலாம்.