Go Back

பீட்ரூட் பிங்கர்ஸ்

குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கலர்ஃபுல்லான அதேசமயம் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை தான் இன்று நாம் பார்க்க போகின்றோம்.

Ingredients

  • துருவிய பீட்ரூட்- அரை கப்
  • வேகவைத்த உருளைக்கிழங்கு- அரை கப்
  • ரஸ்க்கு தூள் அல்லது பொடி செய்து அவல்- கால் கப்
  • துருவிய சீஸ் - 2 டேபிள் ஸ்பூன்
  • சீரகத்தூள்- கால் டீஸ்பூன்
  • மிளகுத்தூள்- சிறிதளவு
  • உப்பு- தேவையான அளவு
  • நெய் அல்லது எண்ணெய்

Notes

செய்முறை
  1. ஒரு பவுலில் திரு வி பீட்ரூட் மசித்த உருளைக்கிழங்கு பிரட்டு தூள் அல்லது பொடி செய்த அவுல் மாவு ஆகியவற்றை சேர்த்து நன்றாக பிசையவும்.
  2. அதனுடன் சீரகத்தூள், மிளகுத்தூள் மற்றும் உப்பு சேர்த்து மாவு பதத்திற்கு பிசையவும்.
  3. சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அதனை சிலிண்டர் வடிவத்திற்கு உருட்டவும்.
  4. பேக்கிங் செய்யும் ட்ரேயில் சிறிதளவு நெய் அல்லது எண்ணெய் தடவவும்.
  5. ஓவனில் 180 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை செட் செய்து 15 முதல் 20 நிமிடங்களுக்கு ட்ரேயை வைத்து எடுக்கவும்.
    சிறிதளவு ஆறவிட்டு பரிமாறவும்.