Go Back

வெயிலுக்கேற்ற வெள்ளரிக்காய் சாதம்

Ingredients

  • வெள்ளரிக்காய்- மிதமான அளவு-1
  • எலுமிச்சை-1/2
  • இஞ்சி- இம்மியளவு
  • வத்தல்-3
  • தேங்காய் துருவியது- ஒரு டேபிள் ஸ்பூன்
  • புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள்- ஒரு கைப்பிடி
  • சீரகம்- அரை டீஸ்பூன்
  • கடுகு- அரை டீஸ்பூன்
  • பெருங்காயத்தூள்- அரை டீஸ்பூன்
  • சமையல் எண்ணெய்- இரண்டு டேபிள் ஸ்பூன்
  • சீரகச் சம்பா சாதம்- ஒரு கப்
  • உப்பு -தேவையான அளவு

Notes

செய்முறை
1.சாதத்தை முன்னரே வடித்துக் கொண்டு ஆறவிடவும்.
2.மிக்ஸி ஜாரில் சீரகம், தேங்காய், வத்தல், வெள்ளரிக்காய், உத்தமபாளையம் மற்றும் கருவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து ஒன்று இரண்டாக அடிக்கவும்.
3.சிறிதளவு வெள்ளரிக்காயை தோல் சீவி துருவி வைத்துக் கொள்ளவும்.
4.கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
5.அதில் பெருங்காயத்தூள் மற்றும் அரைத்து வைத்த விழுதனை சேர்த்து என்னை பிரிந்து வரும் அளவிற்கு நன்றாக வதக்கவும்.
6.ஆற வைத்த சாதத்தில் இந்த கலவையை சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
7.சிறிதளவு லெமன் சாற்றினை ஊற்றி நன்றாக கிளறவும்.
8.குழந்தைகளுக்கான ஆரோக்கியமான மதிய உணவு ரெடி.