ஹோம் மேட் பனானா ஐஸ் கிரீம்
- தேவையானவை
- பழுத்த வாழைப்பழம்-2
- கொழுப்பு நிறைந்த பால்- ஒரு கப்
செய்முறை
- வாழைப்பழத்தின் தோலை நீக்கி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- மூன்று முதல் நான்கு மணி நேரத்திற்கு இதனை சரிசரில் வைக்கவும்.
மிக்ஸி ஜாரில் வாழைப்பழத் துண்டுகளை போட்டு நன்றாக அரைக்கவும்.
- அதனுடன் பால் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
- மேலும் 1-2 மணி நேரத்திற்கு ஃப்ரீசரில் வைக்கவும்.
- குழந்தைகளுக்கான ஆரோக்கியமான வாழைப்பழ ஐஸ்கிரீம் ரெடி.