Go Back

குழந்தைகளுக்கான இன்ஸ்டன்ட் அரசி நட்ஸ் கஞ்சி

குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் நிறைவடைந்த உடன் முதல் முதலாக உணவு கொடுப்பதற்குஏற்ற சத்தான ரெசிபி தான் இந்த இன்ஸ்டன்ட் அரிசி மற்றும் ஓட்ஸ் கஞ்சி
Course Breakfast
Cuisine Indian

Ingredients

  • அரிசி - 1 கப்
  • நிலக்கடலை - கால் கப்
  • பாதாம்-2-3
  • பிஸ்தா-2-3
  • முந்திரிப்பருப்பு -2-3.

Notes

 
 செய்முறை
  1. கடாயினை மிதமான தீயில் வைத்து மேலே சொன்ன பருப்புகளை எல்லாம் லேசாக பொன்னிறமாகும் வரை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து எடுக்கவும்.
  2. ஒரு அகலமான தட்டில் அவற்றை ஆறவிடவும்.
  3. ஜாரில் போட்டு நன்கு பவுடராக ஆகும்வரை அரைத்து எடுக்கவும்.
  4. பவுடரை காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அடைக்கவும்.
  5. ஒரு பவுலில் 3 டேபிள் ஸ்பூன் பவுடருடன் நன்கு கொதிக்க வைத்த வெந்நீரை ஊற்றி கட்டிகளில்லாமல் நன்கு கலக்கவும்.
  6. சில நிமிடங்களுக்கு ஓரமாக மூடி வைக்கவும்.
  7. குழந்தைகளுக்கான அரிசி நட்ஸ் கஞ்சி ரெடி