Go Back

குழந்தைகளுக்கான மேங்கோ ஓட்ஸ் மசியல்

Prep Time10 mins
Cook Time10 mins
Servings: 4

Ingredients

  • 2 டே. ஸ்பூன் ஓட்ஸ் -1 () ·       இம்மியளவு
  • 1 சிறிய அளவு மாம்பழம்
  • இம்மியளவு சீரகத்தூள்

Instructions

  • மாம்பழத்தினைநன்றாக கழுவி தோலை உரித்து சிறுசிறு துண்டுகளாக நறுக்கவும்.                                                                        
  • நன்றாகமசிக்கவும்.
  • ஒருகப் தண்ணீருடன் 2 டேபிள் ஸ்பூன் ஓட்ஸ் சேர்க்கவும்.
  • கலவைகெட்டியாகும் வரை கிளறவும்.
  • அடுப்பினைநிறுத்தி  மாம்பழகலவையை சேர்க்கவும்.
  • நன்றாககலக்கி பரிமாறவும்.