Go Back

டேட்ஸ் பாதாம் அவல் பாயாசம்

குழந்தைகளின்மூளை வளர்ச்சியை அதிகரிக்கும் அதேசமயம் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச் செய்யும்ரெசிபிதான் இந்த டேட்ஸ் பாதாம்அவல் பாயாசம்.

Ingredients

  • 3 டேட்ஸ்நறுக்கியது -3
  • 3 பாதாம்
  • 1 டே.ஸ்பூன் உலர்திராட்சை
  • ¼ கப் அவல்
  • ½ கப் பால்

Instructions

  • செய்முறை 
    1.     ஒருபவுலில் பாதாம்,டேட்ஸ் மற்றும் உலர் திராட்சையை எடுத்துக்கொள்ளவும்.
    2.     தண்ணீர்சேர்த்து ஒரு நாள் இரவுமுழுவதும்  ஊறவைக்கவும்.
    3.     அவலைநன்றாக கழுவி 10 நிமிடங்களுக்கு ஊற வைக்கவும்.
    4.     எல்லாவற்றையும்மிக்ஸியில் சேர்த்து அரைக்கவும்.
    5.     ஒருபானில் அரைத்த கலவையுடன் அரை கப் பால்சேர்த்து நன்றாக கிளறவும்.
             குறிப்பு : 8 மாத குழந்தைகளுக்கு பாலிற்குபதிலாக தண்ணீர் சேர்க்கவும்.
    6.     கலவையைமிதமான தீயில் வைத்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு வேக வைக்கவும்.
    7.     இதமாகபரிமாறவும்.