Go Back

குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல்

Cauliflower Puree in Tamil: குழந்தைகளுக்கு காய்கறிகள் ஆரோக்கியமானது என்பது நாம்அனைவரும் அறிந்ததே ஆனால் அதனை குழந்தைகளுக்கு எப்படி அறிமுகப்படுத்துவது என்பதில் தான்அம்மாகளுக்கு சவால்கள் நிறைந்துள்ளன

Ingredients

  • 10-15 இதழ்கள் காலிஃப்ளவர்
  • 1 டீ.ஸ்பூன் பட்டர்
  • இம்மியளவு  சீரகத்தூள்-
  • இம்மியளவு மிளகுத்தூள்

Notes

  1. காலிஃப்ளவரை நன்றாக சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
  2. தண்ணீரை கொதிக்க வைத்து சில நிமிடங்கள் காலிஃப்ளவரை போட்டு கொதிக்க விடவும்.
  3. கொதித்த காலிஃப்ளவர் இலைகளை  குளிர்ந்த நீரில் போடவும்.
  4. கடாயில் பட்டர் ஊற்றி சூடாக்கவும்.
  5. அதனுடன் சீரகத்தூள் மற்றும் மிளகுத்தூள் சேர்க்கவும்.
  6. காலிஃப்ளவர் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி காலிஃப்ளவர் நன்றாக வேகும் வரை கொதிக்க விடவும்.
  7. கரண்டியால் நன்றாக மசிக்கவும்.
  8. குழந்தைகளுக்கான காலிபிளவர் மசியல் ரெடி.
குறிப்பு: மிகவும் நைசாக  வேண்டும் என்று நினைத்தால் மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்..