குழந்தைகளுக்கான பேரிச்சம்பழம் மசியல்
பேரிச்சம் பழமானது உடலுக்கு நன்மை பயக்கும் பல்வேறு சத்துக்களை உள்ளடக்கியதுஎன்பது நாம் அனைவரும் அறிந்த விஷயமே.
1.பேரிச்சம்பழத்தில் உள்ள கொட்டைகளை நீக்கிசதைப்பகுதியை தனியாக எடுக்கவும்.
2.பேரிச்சம் பழத்தை தண்ணீரில் அரை மணி நேரத்திற்குஊற வைக்கவும்.
3.பேரிச்சம்பழத்தை மிக்ஸி ஜாரில் நன்றாக அரைத்து எடுக்கவும்.
4.பேரிச்சம்பழம்ஊற வைத்த தண்ணீரை சேர்த்து அரைத்துக் கொள்ளலாம்.
5.ஆறுமாதத்திற்கு மேல் உள்ள குழந்தைகளுக்குகொடுப்பதற்கு ஏற்றது.