Dates based foods:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, பேரீச்சைகளுக்கு (Dates) ஹீலிங் சக்தி உண்டு எனக் கண்டுபிடிக்கப்பட்டது. அடர்நிறம் கொண்ட பழங்களுக்கே இந்த சக்தி அதிகமாக இருக்கும். 30 வகைக்கு மேற்பட்ட பேரீச்சை பழங்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் அபாரமான சத்துகளை கொண்டவை.
பவர் ஹவுஸ் கேள்விப்பட்டிரூப்போம். சத்துகள் கூடிய பவர் ஹவுஸ் தெரியுமா? அதுதான் டேட்ஸ். நாம் உண்ணும் நொறுக்கு தீனிகளிலே அதிக சக்தி கொண்டது டேட்ஸ். இத்தகைய சக்தி வாய்ந்த டேட்ஸ், குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்தானே. அதை எப்படி குழந்தைகளிடம் சேர்ப்பது?
இதோ… நாங்கள் அதற்கு உதவுகிறோம்.
லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் 3 வகையில், டேட்ஸை உங்கள் குழந்தைகளிடம் சேர்க்க இருக்கிறது.
ஒவ்வொன்றும் அசத்தலான சுவை கொண்டது. ஒவ்வொன்றும் ஹெல்தி-ரிச்-உணவாக, உங்களது குழந்தையின் நலத்தை மேலும் மேலும் மேம்படுத்தும்.
#1. டேட்ஸ் பவுடர் (Dates Powder)
தரமான டேட்ஸை தேர்ந்தெடுத்து, தரமான முறையில் பாதுகாக்கப்பட்டு உலர வைத்த டேட்ஸ்களை பொடியாக்கி இருக்கிறோம்.
6 மாத குழந்தைகள் முதல் சாப்பிட கூடிய அளவுக்கு, பக்குவமாக செய்யப்பட்டுள்ளது. குழந்தைக்கு டேட்ஸ் ப்யூரியை செய்து கொடுக்கலாம். குழந்தைகளும் இதை சுவைத்து மகிழலாம்.
இந்த டேட்ஸ் பவுடர், வெறும் ப்யூரியாக மட்டுமல்லாமல், குழந்தைகளின் ஜூஸ், ஸ்மூத்தி, ஹோம்மேட் செர்லாக் இன்னும் பல சத்துள்ள இனிப்பு உணவுகளுடன் சேர்க்கவும் பயன்படும்.
வீட்டிலே நம்மால் அவ்வளவு பக்குவமாக, டேட்ஸ் பொடியை செய்வது கடினம். அதற்காக நாங்கள் எடுத்த முயற்சிதான், லிட்டில் மொப்பெட்டின் டேட்ஸ் பவுடர் தயாரிப்பு.
இன்னும் இன்னும் டேஸ்டி… நிறைய நிறைய ஹெல்தி…
லிட்டில் மொப்பெட்டின் டேட்ஸ் பவுடர்…
200 கி – ரூ.285
50 கி – ரூ.99
#2. டேட்ஸ் ஸ்மூத்தி (Dates Smoothie)
ஸ்மூத்தி என்பது இப்போது ஹாட் டிரெண்டிங்… ஆப்பிள் ஸ்மூத்தி, மேங்கோ ஸ்மூத்தி போல இது டேட்ஸ் ஸ்மூத்தி.
லிட்டில் மொப்பெட் டேட்ஸ் ஸ்மூத்தியின் மாயஜால காம்பினேஷன் உங்களுக்குத் தெரியுமா?
ஒவ்வொன்றாக தேர்ந்தெடுக்கப்பட்ட தரமான டேட்ஸூடன், முந்திரி, பிஸ்தா, பாதாம், ஓட்ஸ் கலந்து தயாரிக்கப்பட்டிருக்கிறது.
நட்ஸின் சத்துகளும் டேட்ஸூடன் சேர்ந்து உங்கள் குழந்தைகளின் உடலை வலிமையாக்குகிறது. இதை எனர்ஜி பூஸ்டர் என்றே சொல்லலாம்.
விளம்பரங்களில் உள்ள ஹெல்தி பானங்கள் எனச் சொல்லப்படுவது, பெயரில் மட்டுமே ஹெல்தி. ஆனால், இது நிஜத்திலும் எனர்ஜி பூஸ்டர்தான்.
திட உணவு நன்கு சாப்பிட்டு பழக்கப்பட்ட குழந்தைகள் முதல் பள்ளி செல்லும் மாணவர்கள் வரை அனைவருக்கும் ஏற்றது.
‘தி பெஸ்ட்’, டேட்ஸ் ஸ்மூத்தி பவுடர்…
100 கி – ரூ.299
50 கி – ரூ.189
Dates Smoothie Mix – Instant Drink Mix Powder For Kids And Adults [100g]
#3. சோகோ டேட்ஸ் ஸ்மூத்தி (Choco Dates Smoothie)
ஸ்மூத்தியே குழந்தைகளுக்கு ட்ரீட்தான். ஆனால், லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் அறிமுகப்படுத்தியிருக்கும் சோகோ டேட்ஸ் ஸ்மூத்தி குழந்தைகளுக்கான டபுள் ட்ரீட்தான்.
பாதாம், பிஸ்தா, முந்திரியுடன் ஓட்ஸூம் இணைகிறது. மேலும், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான சோகோ சுவையும் சேர்வதுதான் இதனின் கூடுதல் சிறப்பு.
டேட்ஸ் ஸ்மூத்தி சாக்லேட் சுவையில் கிடைத்தால் டபுள் ட்ரீட் தானே.
சோகோ டேட்ஸ் ஸ்மூத்தி பவுடர்…
100 கி – ரூ.310
50 கி – ரூ.195
Choco-Dates Smoothie Mix – Instant Drink Mix Powder For Kids And Adults [100g]
குழந்தைகளின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இவ்வித உணவுகள் 0-2 வயதுக்குள் உள்ள குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைப்பாட்டை நிச்சயம் விரட்டும்.
தத்தி தவழ்ந்து, நடக்கும் பிள்ளைகளின் வளர்ச்சிக்கு, தோள் கொடுத்து நிற்கும் அற்புத உணவுகள் இவை.
லிட்டில் மொப்பெட் அறிமுகப்படுத்தியிருக்கும் இந்த புத்தம்புதிய உணவுகள் உங்கள் குழந்தைகளை மட்டுமல்ல பெரியவர்களின் ஆரோக்கியத்துக்கும் பலம் அளிக்க வருகிறது.
இதைக் குழந்தைகள் மட்டுமே சாப்பிட வேண்டுமா என்ன? குழந்தைகள், டீன் ஏஜ் வயதினர், கர்ப்பிணிகள், பால் ஊட்டும் தாய்மார்கள், பெண்கள் என அனைவருமே சாப்பிடலாம்.
உடல்நலத்தால் இணைவோம்… லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ்…
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply