குழந்தைகளுக்கான நெய் சாதம்
Ghee rice
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- வேகவைத்த சாதம் – அரைகப்
- சீரகத்தூள் – அரை டீஸ்பூன்
- நெய் – ஒரு டேபிள் ஸ்பூன்
செய்முறை:
- சாதம், சீரகத்தூள், நெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும்.
2. தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைகள் எளிதாக சாப்பிட முடியும்.
நெய்யின் நன்மைகள் :
உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
சளி மற்றும் இருமலை விரட்டும்
குழந்தைகளின் எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு நெய் பேருதவியாக உள்ளது.
தினமும் ஒரு டீஸ்பூன் நெய் கொடுத்து வந்தால் குழந்தைக்கு போதிய வைட்டமின் சத்துகள் கிடைக்கும்.
பால்சார்ந்த பொருட்களை விரும்பாத குழந்தைக்கு நெய் கொடுக்கும் போது கவனமாக இருங்கள்.
“குழந்தைக்கு உணவு தயாரிக்க முடியாத சூழல் ஏற்படும் போது உடனடியாக செய்து கொடுக்க ஏற்ற உணவு இது. எளிதில் இதனை நீங்கள் செய்து விட முடியும்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply