Thaamarai vidhai kanji for babies
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
தாமரை விதை கஞ்சி அல்லது மக்கானா கஞ்சி
Thamarai vidhai kanji in tamil
குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம். குழந்தைக்கு முதல் முறையாக உணவு கொடுக்க ஏற்றது
செய்முறை :
- தாமரை விதையை வாங்கி அதனை பாதியாக நறுக்கி இளஞ்சிவப்பு நிறத்தில் வறுத்துக்கொள்ளுங்கள்.
\
2. பின் இதனை பொடி செய்து கொண்டு காற்றுப்புகாத ஒரு டப்பாவில் போட்டு மூடி வைத்துக் கொள்ளவும்.
3. தேவையான போது இதில் 2 டேபிள் ஸ்பூன் எடுத்து வெந்நீரில் கலந்து கட்டிகள் இல்லாமல் குழந்தைக்கு தரலாம்.
4. சில நாட்கள் ஆன பிறகு இத்துடன் சீரகத்தூள், உப்பு சேர்த்து கொடுத்தால் ருசியாக இருக்கும்.
தாமரை விதை பொடியை இதுபோல் தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
தெரிந்து கொள்ளவேண்டியது :
ஒரு ஸ்பூன் தாமரை விதையில் சுமார் 5 கிராம் புரதச்சத்து இருக்கிறது.
இதில் அதிகமான புரதச்சத்து, மாங்கனீசு, மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகள் இருக்கின்றன.
இது எளிதாக எல்லா கடைகளிலும் கிடைக்கும். இத்துடன் எதுவும் சேர்க்காமல் இருக்கிறதா என்பதை பார்த்து வாங்குங்கள்.
“பயணம் செய்யும் போது குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற உணவு இது”
இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்… https://goo.gl/6VSg88
மற்ற கஞ்சி வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply