Kuchi Ice for kids
இந்த கோடை காலத்தில் நம் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவது ஐஸ்கிரீம் மற்றும் பொப்சிக்கல்(குச்சி ஐஸ்).அதனை நாம் வீட்டிலேயே அதுவும் சத்தான தானியங்களின் கலவையுடன் நம் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால் திருப்தியாக இருக்கும் அல்லவா?ஆம்! அப்படிப்பட்ட ஒரு ரெசிபிதான் சாக்லேட் மல்டி கிரெய்ன் பொப்சிக்கல்.இதற்கு தேவைப்படும் பொருட்கள் மை லிட்டில் மொப்பெட்டின் சாக்லேட் மல்டி கிரெய்ன், ஹெல்த் ட்ரின்க் பவுடர்,பால் மற்றும் தேன் (தேவைப்பட்டால்). சைவ பிரியர்கள் பசும்பாலிற்கு பதிலாக பாதாம் பால் அல்லது தேங்காய்ப்பால் சேர்த்து கொள்ளலாம்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Kuchi Ice for kids
தேவையானவை
- 2 டே.ஸ்பூன் சாக்லேட் மல்டி கிரெய்ன் ஹெல்த் ட்ரின்க்
- 2 டே.ஸ்பூன் தேன்
- 1½ கப் பால்
மை லிட்டில் மொப்பெட் சாக்லேட் மல்டி கிரெய்ன் ஹெல்த் ட்ரிங்கை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Kuchi Ice for kids
செய்முறை
1.பாலை பாத்திரத்தில் ஊற்றவும்.
2.பாலுடன் சாக்லேட் மல்டி கிரெய்ன் ஹெல்த் ட்ரின்க் சேர்த்து நன்றாக கலக்கவும்.
3.பாத்திரத்தை அடுப்பில் வைத்து மிதமான தீயில் இடைவிடாமல் கலவையை கலக்கவும்.
4.கலவை நன்கு கொதித்ததும் பாத்திரத்தை அடுப்பில் இருந்து இறக்கவும்.
5.சூடு ஆறியதும் அதனுடன் தேன் சேர்க்கவும்.
6.கலவையை பொப்சிக்கல் மோல்டில் ஊற்றி 1 மணி நேரத்திற்கு பிரீஸரில் வைக்கவும்.
7.இப்பொழுது ஐஸ்கிரீம் குச்சியை சொருகுவதற்கு ஏதுவாக கலவை ரெடியாகி இருக்கும்.எல்லா மோல்டிலும் ஐஸ்கிரீம் குச்சியை சொருகவும்.
8.மீண்டும் மோல்டை 4- 6 மணி நேரத்திற்கு பிரீஸரில் வைக்கவும்.சுவையான பாப்சிகில் ரெடி.
நீங்கள் விரும்பினால் பிஸ்தாவை பொடிசெய்து தூவலாம்.சாக்லேட்டின் அபார சுவையுடன் ஆரோக்கியமான உங்கள் குழந்தைகள் நிச்சயம் விரும்பி உண்பார்கள்.
மை லிட்டில் மொப்பெட் சாக்லேட் மல்டி கிரெய்ன் ஹெல்த் ட்ரிங்கை எப்படி வாங்குவது என்ற சந்தேகமா?கவலைவேண்டாம் நீங்கள் ஆர்டர் செய்தால் பிரெஷாக தயார் செய்து உங்களின் வீட்டிற்கே தேடி வந்து தருகிறோம்.
Leave a Reply