மை லிட்டில் மொப்பெட் நிறுவனத்தின் சென்னை ஸ்டோர் உதயம் :
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான சிறந்த உணவை வழங்கும் கடை இப்போது சென்னையில் உதயமாகி இருக்கிறது…
கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை நீங்கள் வாங்கி உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதில் ரசாயனப் பொருட்கள் மற்றும் ஆபத்துகளை விளைவிக்க கூடிய உணவுப் பொருள்கள் நிறைந்து இருக்கின்றன.
கடைகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப் பொருட்களில் ஆர்சனிக், ப்ளூரைடு, லெட் மற்றும் சர்க்கரைகள் நிரம்பிய வேதிப் பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. இது மட்டுமின்றி இதுபோன்ற கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை பாதுகாப்பதற்காக சேர்க்கப்படும் பொருட்கள் அனைத்தும் உணவில் உள்ள சத்துகளை அழிக்கும் தன்மை கொண்டதாக உள்ளது என்றும் அந்த புள்ளி விபரம் தெரிவிக்கிறது. (ஆதாரம் : ஒன் கிரீன் பிளானட் ).
ஒரு டாக்டராக மட்டுமின்றி ஒரு தாயாகவும் ஹேமப்ரியா குழந்தைகளுக்காக ஏதேனும் ஒன்றை செய்ய வேண்டும் என நினைத்தார். குழந்தைகளுக்கு ஆரோக்கியமான அதே நேரம் எளிமையான உணவுப் பொருட்களை கொடுக்க வேண்டும் என அவர் நினைத்ததன் பலன் தான் இன்று மை லிட்டில் மொப்பெட் நிறுவனம் தொடங்கப்பட்டது.
குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்காக வீட்டிலேயே சுத்தமான முறையில் தயாரிக்கப்பட்ட ப்ரெஷ் ஆன குழந்தைகளுக்கான உணவுகள் இதோ உங்களுக்கு எளிதாக கிடைக்கும் படி வந்து விட்டது. சென்னையில் மை லிட்டில் மொப்பெட் தன்னுடைய புதிய கிளையை துவங்கி இருக்கிறது…
இயற்கையான உணவுகள் என்ற அடையாளம் மற்றும், வீட்டில் தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான உணவுகள் என்பதால் இதனை பெரும்பாலானோர் ஆர்வத்துடன் வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள்.
உங்கள் குழந்தைக்கான ஆரோக்கியமான, பாதுகாப்பான, சுவை நிரம்பிய உணவுப் பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
பேஸ்புக் பக்கம் : – https://www.facebook.com/mylittlemoppetchennai/
கூகுளில் தொடர : – https://goo.gl/maps/yr9TTwhqzyw
ப்ரெஷ் ஆன பொருட்களை கொண்டு பாதுகாப்பான முறையில் இந்த உணவுப் பொருட்களை குறைவான அளவில் தயாரிப்பதால் பாரம்பரியமான சுவை இதில் இருந்து உங்களுக்கு கிடைக்கும்.
உங்களின் வசதிக்கேற்ற படி உங்கள் குழந்தைகளுக்கு கொடுக்க ஏற்ற வகையில் உடனடியாக செய்து சாப்பிடும் வகையில் ஆர்கானிக் ப்ரெளன் ரைஸ் பொடி அல்லது நேந்திர வாழைப் பொடி அல்லது முளைகட்டிய கேழ்வரகு மிக்ஸ் என அனைத்தும் கிடைக்கிறது. எனவே எந்த கவலையும் இல்லாமல் ஆபத்துகள் இல்லாத சர்க்கரை நிரப்பாத, செயற்கை வண்ணங்கள், ப்ளேவர்கள் சேர்க்காத எங்கள் பொருட்களை நீங்கள் நம்பிக்கையுடன் வாங்கி பயன்படுத்தலாம்.
நீங்கள் ஆன்லைனில் ஆர்டர் செய்ய வேண்டுமெனில் இங்கு க்ளிக் செய்யவும்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply