Apple oats kanji
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

- ஆப்பிள் – பாதியளவு
- தூளாக்கிய ஓட்ஸ் – 2 முதல் 3 டேபிள்ஸ்பூன்
செய்முறை :
ஆப்பிளை நன்கு கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அதில் ஓட்ஸ் தூளை சேர்த்து நன்கு கிளறி அத்துடன் ஆப்பிள் துண்டுகளையும் சேர்த்து நன்கு வேகவைக்கவும்.
அதன்பிறகு இந்த கலவையை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்…
தெரிந்த கொள்ள வேண்டியது :
“ஏற்கனவே ஆப்பிளில் இனிப்பு சுவை இருப்பதால் பனங்கல்கண்டு அல்லது வெல்லம் சேர்க்க தேவையில்லை. ஆனால் தேவையெனில் சிறிது பனங்கல்கண்டு சேர்த்துக் கொள்ளலாம்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply