வயது-குழந்தையின் 5 வது மாதத்தில் இருந்து தரலாம்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- பார்லி – ஒரு டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – 2 கப்
செய்முறை:
- பார்லியில் 2 கப் தண்ணீர் சேர்த்து ப்ரஷர் குக்கரில் வேக விடவும்.
- இதன்பிறகு அதனை ஆறவைத்து மசித்துக் கொள்ளுங்கள்.
- இதனை நன்றாக வடிகட்டி ஆறவைத்து பிறகு சிறிது வெந்நீர் சேர்த்து கொடுக்கவும்.
- குழந்தை வளர்ந்த பிறகு இத்துடன் வெல்லம் அல்லது பனங்கல்கண்டு சேர்த்து தரலாம்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
- உமி நீக்காத முழு பார்லி(இது அதிகம் கடைகளில் கிடைக்காது), உமி நீக்கம் செய்யப்பட்ட பார்லி(இது கடைகளில் கிடைக்க கூடியது) இந்த இரண்டையுமே நீங்கள் குழந்தைகளுக்கு கொடுக்கலாம்.
- எளிதில் ஜீரணிக்க கூடிய உணவு வகை இது.
- அலர்ஜியை ஏற்படுத்தும் தன்மை இதில் இல்லை என்பதால் குழந்தைகளுக்கு
- முதல் உணவாக இதனை கொடுக்கலாம்.
- இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுச்சத்து அதிகம் இருக்கிறது.
குடல் சார்ந்த பிரச்சினை மற்றும் வயிறு சார்ந்த அலர்ஜி இருந்தால்
ஆரம்ப காலத்தில் இதனை தவிர்க்க வேண்டும்.
பின் குறிப்பு:
குழந்தைகளுக்கு முதல் முதலில் கொடுப்பதற்கு ஏற்ற வகையில் அலர்ஜியை ஏற்படுத்தாத உணவு இது.
பார்லி சுத்தம் செய்வது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply