ஓட்ஸ் கஞ்சி
Table of Contents
hide
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- தூளாக அரைத்த ஓட்ஸ் – 2 டேபிள் ஸ்பூன்
- தண்ணீர் – ஒரு கப்
செய்முறை :
பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்.
பின் அதில் ஓட்ஸ் பொடியை சேர்த்து நன்றாக வேக விடவும்.
இத்துடன் தாய்ப்பால் அல்லது பார்முலா மில்க் சேர்த்து நன்றாக கலந்து கொடுக்கவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
- ஓட்ஸ் பெரும்பாலான குழந்தைகளுக்கு அலர்ஜியை ஏற்படுத்துவதில்லை.
கடைகளில் ஓட்ஸ் வாங்கும்போது அதில் கலந்திருக்கும் பொருட்களை பற்றி தெரிந்து கொண்டு வாங்குங்கள். - மற்ற தானியங்களுடன் ஒப்பிடும்போது நார்ச்சத்து அதிகம் நிரம்பிய உணவு இது. உடலுக்கு தீங்கு ஏற்படுத்தும் கொழுப்புகள் இதில் குறைவு. மேலும் குறைவான கொழுப்புச்சத்தும் சோடியம் சத்தும் உள்ளன.
- மேலும் இதில் மாங்கனீசு, தயாமின், மக்னீசியம், பாஸ்பரஸ் உள்ளிட்ட சத்துகளும் உள்ளன.
- ஓட்ஸில் மட்டும் தான் புரதச்சத்துகளை உருவாக்கும் தன்மை இருக்கிறது.
சோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது .
”சோயா, பால், இறைச்சி, முட்டை ஆகியவற்றில் கிடைக்கும் புரதச்சத்துகளுக்கு இணையாக இதிலும் இருக்கிறது ”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply