Palak rice
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
8 வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம்
- அரிசி – 2 கப்
- துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப்
- வெங்காயம் – ஒன்று
- தக்காளி – ஒன்று
- பாலக்கீரை – 10 இலைகள்
- சீரகம் அல்லது சீரகத்தூள் – அரை ஸ்பூன்
- மஞ்சள் தூள் – சிறிது
- பூண்டு – 2 தேவையெனில்
- நெய் – சிறிது
செய்முறை:
- அரிசி மற்றும் பருப்பு அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்.
- தக்காளி மற்றும் வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளவும்.
- குக்கரில் நெய் ஊற்றி சீரகம் தாளித்து வெங்காயம் சேர்த்து வதக்கவும். நிறம் மாறும் வரை வதக்கிய பிறகு தக்காளி, பாலக் கீரை ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கவும். இத்துடன் மஞ்சள் தூளையும் சேர்க்கவும்.
- நெய் பிரிந்து வரும் வரை வதக்கிய பிறகு அரிசி பருப்பு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கிவிட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து 3 விசில் வரும் வரை வேகவிடவும்.
- நன்றாக வெந்த பிறகு இதனை மிக்ஸியில் அரைத்து குழந்தைக்கு கொடுக்கலாம்…
தெரிந்து கொள்ள வேண்டும்
“பாலக் கீரையில் ஆக்சலேட் மற்றும் நைட்ரேட் சத்துகள் இருப்பதால் குழந்தைக்கு இதனை 8 வது மாதத்தில் இருந்து கொடுக்கவும்
Leave a Reply