Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்)
பொங்கல்
Pongal
- அரிசி – ஒரு கப்
- பாசிப்பருப்பு – அரை கப்
- நெய் – ஒரு டீஸ்பூன்
- சீரகம் – ஒரு டீஸ்பூன்
- துருவிய இஞ்சி – சிறிது
- கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை:
- அரிசி மற்றும் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும்.
- குக்கரில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்கவும்.
- பின் இத்துடன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- பிறகு அரிசி மற்றும் பருப்பை சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி 4 முதல் 5 விசில் வரும் வரை விடவும்.
- வெந்த பிறகு ஆறவைத்து கறிவேப்பிலையை நீக்கிவிட்டு மசித்தபிறகு குழந்தைக்கு தரலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply