ரவா புட்டு (Rava Puttu)
Rava Puttu: பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு ஹெல்த்தியான ஸ்நாக்ஸ் என்ன கொடுக்க வேண்டும்? என்று யோசிக்கும் அம்மாக்களா நீங்கள் இது உங்களுக்கான பாரம்பரியமான ரவா புட்டு. புட்டு என்பது நாம் ஆரம்ப கால முதலே வீடுகளில் தயாரிக்கும் சிற்றுண்டிகளில் ஒன்று தான் என்றாலும் குழந்தைகள் பொதுவாக அதை விரும்ப மாட்டார்கள். மேலும் நாமும் அரிசி மாவு புட்டு தான் அடிக்கடி வீட்டில் செய்வோம். இன்று நாம் பார்க்கவிருக்கும் புட்டு ரெசிபியானது சற்று வித்தியாசமான ரவா…Read More
பனானா ஓட்ஸ் குக்கீஸ்
Banana Oats Cookies: குழந்தைகளுக்கு எவ்வளவுதான் நாம் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் பேக்கரிகளில் விற்கும் ஸ்நாக்ஸ் என்றால் அலாதி பிரியம் தான்.அதனால் தான் தற்பொழுது அம்மாக்கள் கேக்குகள், பிரௌனிகள் மற்றும் குக்கீஸ் போன்றவற்றை வீட்டிலேயே செய்து கொடுக்க தயாராகி விட்டனர். எனவே தான் ஹோம் மேட் குக்கீஸ்களை அம்மாக்கள் தற்பொழுது விரும்பி குழந்தைகளுக்கு வாங்கி கொடுக்கின்றனர். இன்று நாம் பார்க்கப் போகும் ரெசிபியும் குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடிய ஆரோக்கியமான பனானா ஓட்ஸ் குக்கீஸ். Banana Oats Cookies:…Read More
கொண்டக்கடலை பிரியாணி (Kondakadalai Sadam)
Kondakadalai Sadam: உங்கள் குழந்தைகளுக்கு புரோட்டின் சத்து அதிகம் உள்ள நல்ல சத்தான மதிய உணவு கொடுக்க வேண்டும் என்று நினைத்தால் இந்த கொண்டைக்கடலை பிரியாணி அதற்கு சரியான தீர்வாகும். தினமும் நீங்கள் குழந்தைகளில் லஞ்ச் பாக்ஸ் இருக்கு லெமன் சாதம், தயிர்சாதம் மற்றும் சாம்பார் சாதம் போன்றவை கொடுத்து உங்கள் குழந்தைகளுக்கு போர் அடித்து விட்டதா? அப்படி என்றால் நீங்கள் இந்த கொண்டைக்கடலை பிரியாணியை வீட்டில் செய்து பாருங்கள். பொதுவாகவே கொண்டக்கடலை என்றால் குழந்தைகள் விருப்பமாக…Read More
பாதாம் பிசின் லட்டு (Badam pisin laddu)
Badam pisin laddu : லட்டுவை பிடிக்காத குழந்தைகளே இருக்காது என்று சொல்லலாம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு என்றால் அது லட்டு தான். லட்டு என்றாலே கடைகள் மற்றும் பேக்கரிகளில் வாங்கி சாப்பிடுவது தான் வழக்கம். இன்று நாம் பார்க்க போகும் லட்டு ரெசிபி சற்றே வித்தியாசமான இதுவரை நீங்கள் கேள்விப்பட்டிராத லட்டுவாக இருக்கும். ருசியிலும் அதே சமயம் ஆரோக்கியத்திலும் சற்றும் குறைவில்லாத பாதாம் பிசின் லட்டுவை தான்…Read More
பீட்ரூட் பிங்கர்ஸ் (Beetroot Cutlet)
Beetroot Cutlet: பள்ளி முடிந்து வீட்டுக்கு வரும் குழந்தைகளுக்கு அவர்களுக்கு பிடித்தமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் பொழுது வரும் சந்தோஷமே தனி தான். அதுவும் பேக்கரி ஸ்டைலில் ஸ்நாக்ஸ் என்றால் சொல்லவா வேண்டும். தட்டில் வைத்தவுடன் ஸ்நாக்ஸ் சென்ற இடம் தெரியாது. பேக்கரி ஸ்டைல் என்றவுடன் மைதா மாவு சேர்த்து வழக்கமாக கடைகளில் விற்கும் கட்லெட் என்று நினைக்க வேண்டாம். குழந்தைகளுக்கு பிடித்த வகையில் கலர்ஃபுல்லான அதேசமயம் ஆரோக்கியமான பீட்ரூட் கட்லெட் ரெசிபியை தான் இன்று நாம்…Read More
சக்கரை வள்ளி கிழங்கு பிரவுனி கேக் (Sweet Potato Brownie)
Sweet Potato Brownie: இப்பொழுதெல்லாம் பேக்கரிகளில் உலா வரும் விதவிதமான கேக்குகள் தான் குழந்தைகளை கவர்கின்றன. அவற்றில் விதவிதமான நிறங்களில் எசன்ஸ்கள் கலப்பதினால் அம்மாக்கள் தற்பொழுது ஆரோக்கியமான தேர்வுகளையே தேட ஆரம்பித்துள்ளனர். அந்த வகையில் பேக்கரி வகைகளை தற்போது உருவெடுத்து இருக்கும் ஒரு நல்ல மாற்றம் தான் பிரவுனிகள் என்று சொல்லலாம். மைதா வகைகள் மட்டுமே நம் குழந்தைகளுக்கு கேக்குகளாக கொடுத்து வந்த காலம் போய் கேக்குகளையும் சத்தா கொடுக்கலாம் என்று தற்பொழுது இந்த பிரவுனி மாற்றம்…Read More
சத்தான கறிவேப்பிலை தோசை (Karuvepillai Dosai)
Karuvepillai Dosai: வீட்டில் நாம் வழக்கமாக செய்யும் இட்லி, தோசை போன்றவற்றை குழந்தைகளுக்கு கொடுத்தாலும் அதே சற்று வித்தியாசமாக மற்றும் ஆரோக்கியமாக கொடுக்கும் பொழுது நமக்கு ஒரு பெற்றோராக திருப்தி ஏற்படும் அல்லவா? அவ்வாறு நாம் இன்று பார்க்க போகும் எளிமையான ரெசிபி தான் கறிவேப்பிலை தோசை. கறிவேப்பிலை இரும்பு சத்து நிறைந்தது மற்றும் கூந்தலுக்கு ஆரோக்கியமானது என்று பலவற்றை நாம் படுத்திருந்தாலும் அதை தாளிப்பதற்கு மட்டுமே நாம் உபயோகிப்போம். இவ்வாறு தோசையில் கலந்து கொடுக்கும் பொழுது…Read More
சக்கரை வள்ளி கிழங்கு குக்கீஸ் (sweet potato recipe in tamil)
sweet potato recipe in tamil: இப்பொழுதெல்லாம் பேக்கரிகளில் விற்கப்படும் விதவிதமான ஸ்வீட் வகைகள் மற்றும் கேக் வகைகள் தான் குழந்தைகளை கவருகின்றன. அவற்றையெல்லாம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்று நாம் எடுத்துக் கூறினாலும் நம் குட்டிகள் கேட்கவா போகின்றனர்? மாறாக நாம் எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் கேட்பார்கள். அப்படி என்றால் அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் வழியில் நாம் சென்றால் தானே அவர்களது உடல் நலனை பாதுகாக்க முடியும். அதனால்…Read More
குழந்தைகளுக்கு ஏற்படும் தொண்டை கரகரப்புக்கான 8 வீட்டு வைத்தியங்கள் (throat pain home remedy)
throat pain home remedy : குளிர்காலம் வந்தாலே குழந்தைகளுக்கு காய்ச்சல், இருமல் மற்றும் சளி போன்ற பிரச்சனைகளும் சேர்ந்தே வந்துவிடும். அதில் ஒன்றுதான் சளிக்கு முன்னால் வரும் தொண்டை கரகரப்பு. பெரியவர்களுக்கு தொண்டை கரகரப்பு வந்தால் தொண்டை பகுதியில் அரிப்பு போன்று நமச்சல் ஏற்படும். மேலும் சிலருக்கு எச்சில் விழுங்க முடியாத அளவிற்கு வலி ஏற்படும். அதே போன்று தான் குழந்தைகளுக்கும். தொண்டை கரகரப்பு வந்தால் அவர்களால் தாங்க முடியாது. எனவே ஆரம்ப கட்டத்தில் லேசாக…Read More
ஹோம் மேட் தக்காளி சாஸ் (Home made Tomato Ketchup)
Home made Tomato Ketchup : பெருகிவரும் துரித உணவின் மோகம் காரணமாக நூடுல்ஸ்களுக்கு மட்டும் சாஸ் என்பதை உபயோகித்து வந்த நம் வீட்டு குட்டிகள் தற்பொழுது இட்லி , தோசைக்கு கூட தக்காளி சாஸை கேட்கும் அளவிற்கு சாஸ் மோகம் அதிகரித்து உள்ளது. மேலும் கடைகளில் விற்கப்படும் சாஸ் வகைகளில் கலந்து இருக்கும் நிறமிகள் மற்றும் பிரசர்வேட்டிவ்ஸ் ஆகியவற்றின் காரணமாக குழந்தைகளுக்கு வாங்கி கொடுப்பதற்கே பயமாக உள்ளது. மேலும் சாசினை ஒருமுறை சாப்பிட்டால் மீண்டும் மீண்டும்…Read More
- 1
- 2
- 3
- …
- 45
- Next Page »














