Kambu kanji for babies:குழந்தைகளுக்கு முதல் உணவாக கொடுப்பதற்கு ஏற்ற அரிசி கஞ்சி, இன்ஸ்டன்ட் கஞ்சி பொடி ஆகியவற்றை இதற்கு முன் நாம் பார்த்திருப்போம். அரிசியினை கொடுப்பதை போன்றே சிறு தானியங்களையும் குழந்தைகளுக்கு சிறு வயதில் இருந்தே நாம் கட்டாயமாக சேர்க்க வேண்டும். சிறுதானியங்கள் என்ற வார்த்தையினை கேட்டதும் சட்டென்று நம் நினைவிற்கு வருவது கம்பு மற்றும் கேழ்வரகு.எனவே கம்பு மற்றும் தக்காளியை வைத்து செய்யக்கூடிய எளிமையான கஞ்சி ரெசிபியை நாம் இப்பொழுது பார்க்கலாம். Kambu kanji…Read More