Little Moppet Heart Foundation மருத்துவத்துறையைச் சேவை எனச் சொல்லி கேட்டிருப்போம். ஆனால், பல மருத்துவர்களின் புறக்கணிப்பால் இன்று மருத்துவர்களின் மீது இருக்கும் நம்பிக்கை பாதியாகிவிட்டது. இத்தகைய சூழலில் இதயங்களுக்காக இதயமாக நின்று வேலை செய்யும் ஒரு தம்பதி. ஆம்… மதுரையில் காலூன்றி நிற்கிறது லிட்டில் மொப்பெட் ஹார்ட் ஃபவுண்டேஷன். எத்தனையோ வரிகளில் சொல்ல நேர்ந்தாலும், ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும். ‘மனிதம்’ தழைத்திருக்கிறது. அன்பு, கருணை, சேவை இவர்கள் மூலம் துளிர்த்திருக்கின்றன. இதயங்களுக்காக இவர்களின் இதயங்கள்…Read More