Kulanthaiklaukku Mottai Adippathu Ethanal?:குழந்தை பிறந்ததும் ஒரு வருடத்திற்குள் மொட்டை போடவேண்டுமென்பது நமது பாரம்பரிய வழக்கங்களுள் ஒன்று.உறவினர்கள் அனைவரும் அழைத்து விருந்தளித்து குழந்தைகளுக்கு மொட்டை எடுப்பது நம் சம்பிரதாயமாக கருதப்படுகின்றது.மொட்டையுடன் சேர்ந்து குழந்தைகளுக்கு காது குத்தும் வழக்கமும் பல இடங்களுள் உண்டு. பொதுவாக அவரவர் குலதெய்வ கோவில்களில் முதல் முறையாக மொட்டை எடுப்பது வழக்கம்.பல இடங்களில் மொட்டை எடுக்காமல் இருப்பது தெய்வ குத்தமாகவும் கருதப்படுகின்றது. ஆனால் மொட்டை எடுப்பதில் பின்னணியில் மிகப்பெரிய அறிவியல் தத்துவத்தை மறைத்து வைத்துள்ளனர்…Read More