Broccoli Fried Rice: ப்ரோக்கோலி ஆரோக்கியமான காய்கறி என்று தற்பொழுது அம்மாக்கள் அடிக்கடி குழந்தைகளுக்கு செய்து கொடுக்க வேண்டும் என்று நினைத்தாலும் அதன் சுவையின் காரணமாக பெரும்பாலான குழந்தைகள் ப்ரோக்கோலியை விரும்ப மாட்டார்கள். ஆனால் நாம் அப்படியே விட்டுவிட முடியாது தானே? ஒரு ஆரோக்கியமான உணவுப் பொருளை குழந்தைகள் சாப்பிடவில்லை என்றால் அவர்களுக்கு ஏற்றார் போல் அதை எப்படி செய்து கொடுத்து சாப்பிட வைக்க வேண்டும் என்று யோசிப்பதே புத்திசாலித்தனம். Broccoli Fried Rice அதற்கான ரெசிபி…Read More





