மை லிட்டில் மொப்பெட் நிறுவனத்தின் சென்னை ஸ்டோர் உதயம் : குழந்தைகளுக்கான சிறந்த உணவை வழங்கும் கடை இப்போது சென்னையில் உதயமாகி இருக்கிறது… கடைகளில் விற்கப்படும் குழந்தைகளுக்கான உணவுப் பொருட்களை நீங்கள் வாங்கி உங்கள் குழந்தைக்கு கொடுக்கும் போது அதில் ரசாயனப் பொருட்கள் மற்றும் ஆபத்துகளை விளைவிக்க கூடிய உணவுப் பொருள்கள் நிறைந்து இருக்கின்றன. கடைகளில் விற்கப்படும் குழந்தைகளின் உணவுப் பொருட்களில் ஆர்சனிக், ப்ளூரைடு, லெட் மற்றும் சர்க்கரைகள் நிரம்பிய வேதிப் பொருட்கள் அதிகம் இருப்பதாக ஆய்வு ஒன்று…Read More