குழந்தைகளுக்கான பொருட்களை சுத்தப்படுத்துவது எப்படி? கைகள் சுத்தமாக இருக்க வேண்டும் என்பதுபோல குழந்தைகளுக்காக பயன்படுத்தப்படும் அனைத்து பொருட்களும் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் கிருமிகள், தொற்றுகள் குழந்தைகளிடமிருந்து நெருங்காது. உங்கள் குழந்தைக்கு திட உணவைக் கொடுப்பதற்கு முன்னால் அவர்களுக்கென உணவு தயாரிக்க பயன்படுத்தும் பொருட்கள் மற்றும் அவர்கள் உணவை சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்களை சுத்தம் செய்வது எப்படி எனத் தெரிந்து கொள்வது அவசியம். இதற்கென மார்கெட்டுகளில் ஏராளமான பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றையும் வாங்கி…Read More