திட உணவுகள் குழந்தைக்கு தரலாமா? பால் மட்டுமே குடித்துக் கொண்டிருந்த உங்கள் குழந்தையின் டயட்டில் சின்ன மாற்றம். திட உணவைக் குழந்தைக்குக் கொடுப்பதை நாம் வீனிங் (Weaning) என்கிறோம். இந்த வீனிங்கின் முதல் படி, ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் குழந்தைக்கு அறிமுகப்படுத்துவது. அதாவது, திட உணவுகள் குழந்தைக்கு கொடுப்பது. குழந்தை, ஸ்பூனில் இருந்து எப்படிச் சாப்பிடுவது, எப்படி மென்று விழுங்குவது என முதல்முறையாக நீங்கள் குழந்தைக்குக் கற்றுத் தருகிறீர்கள். இந்த முறையால் குழந்தை வேறு சுவையை உணர்கிறது;…Read More