Strawberry Lassi in Tamil:குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த பிளேவர்களில் முதன்மையானது ஸ்ட்ராவ்பெரி பிளேவர். அதற்கு முதல் காரணம் குழந்தைகளை கவரும் பிங்க் கலர். இரண்டாவது அதன் மணம் மற்றும் சுவை. ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவர் என்றாலே குழந்தைகள் கேட்டு நச்சரிப்பது ஐஸ்கிரீம் தான். ஆனால், அடிக்கடி ஐஸ்கிரீம்கள் கொடுப்பது உடல் நலத்திற்கு கேடல்லவா? அதே சமயம் ஸ்ட்ராவ்பெர்ரி பிளேவரில் ஹெல்த்தியான டேஸ்டியான லஸ்ஸி செய்து கொடுத்தால் குழந்தைகள் வேண்டாமென்றா சொல்வார்கள். நமக்கும் திருப்தியாக இருக்குமல்லவா. இதோ உங்களுக்கான ஸ்ட்ராவ்பெரி…Read More