Suga prasavam tips: பெண்ணுக்குள் தாய்மை வைத்து பெண்ணினத்தை சிறப்பாக்கியதால் பிரசவம் மறுபிறப்பென்று தொன்று தொட்டு கூறப்படுகின்றது.ஒன்பது மாத தவமிருந்து ஒவ்வொரு வலிகளையும் தாண்டி ஒரு உயிருக்கு உயிர் கொடுப்பதால் கடவுளுக்கும் மேலாக கருதப்படுகிறாள் தாய். தன் குடும்பத்தினரின் ஆதரவோடும், மன வலிமையோடு கூடிய ஆரோக்கியத்துடன் நம் பாட்டி மற்றும் அம்மாக்கள் பெரும்பாலும் சுகப்பிரசவத்தினை மேற்கொண்டனர்.ஆனால் இன்று சுகப்பிரசவம் என்றாலே விரல் விட்டும் எண்ணும் அளவிற்கு குதிரை கொம்பாகிவிட்டது. மருத்துவ காரணங்கள் அல்லாமல் வலிகளை தாங்க முடியாமலும்…Read More