உங்கள் குழந்தைக்கு திட உணவை கொடுக்கலாம் என உங்கள் மருத்துவர் அனுமதி கொடுத்துவிட்டாரா? ஆனால் குழந்தைக்கு என்ன உணவை கொடுப்பது ? அதை எப்படி கொடுப்பது என்ற எந்த ஐடியாவும் இல்லாமல் இருக்கிறீர்களா? குழந்தைக்கு எப்போது திட உணவை கொடுக்க ஆரம்பிக்கலாம்? என்ற கட்டுரையை படித்த பிறகு நீங்கள் திட உணவை கொடுக்க தயாராகி இருப்பீர்கள் என நினைக்கிறேன். குழந்தைக்கு திட உணவை கொடுப்பது குறித்து என்னதான் பல்வேறு வகையான செய்திகளை நீங்கள் படித்தாலும் ஒரு…Read More
திட உணவை கொடுக்கும் போது தேவைப்படும் 7 அத்தியாவசிய பொருட்கள்
குழந்தைகளுக்கு திட உணவை கொடுக்கும் போது ஆச்சரியம் எந்த அளவிற்கு இருக்குமோ அதே அளவிற்கு பயமும் நம்மிடம் இருக்கும். அதிலும் முதல் குழந்தையை பெற்றவர்களுக்கு உணவை கொடுப்பதற்கென சந்தைகளில் நிறையவே பொருட்கள் கிடைக்கிறது. உங்கள் குழப்பங்களை தவிர்த்து விடுங்கள். உங்களுக்கு அத்தியாவசியமான பொருட்கள் என்ன என்பதை கண்டறிந்து அதில் முக்கியமான பொருட்களை மட்டும் இங்கே தந்துள்ளோம். இந்த பொருட்களை ஆன்லைனில் கூட நீங்கள் வாங்க முடியும். அலைந்து திரிந்து வாங்க வேண்டிய அவசியமில்லாமல் நீங்கள் இங்கே கிளிக்…Read More