Go Back

குழந்தைகளுக்கான ப்ரோக்கோலி சூப்

பலவிதமான வகைகளைசூப் வகைகளை இதற்கு முன் நாம் பார்த்தாலும் இன்று நாம் பார்க்கவிருக்கும் இந்த பிரக்கோலிகுழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தகூடிய ஒரு அற்புதமான ரெசிபி ஆகும்.

Ingredients

  • 10 இதழ்கள்  ப்ரக்கோலி
  • 1/2 வெங்காயம்
  • 2 பல் பூண்டு
  • 1 ஆலிவ் ஆயில்

Notes

செய்முறை
1.கடாயில் எண்ணெயை சூடாக்கவும்.
2.வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வதக்கவும்.
3.ப்ரோக்கோலி சேர்த்து சில வினாடிகளுக்கு வதக்கவும்.
4.தண்ணீர் சேர்த்து 5 முதல் 10 நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
5.கலவையை மிக்ஸியில் நன்றாக அரைக்கவும்.
6.மிளகுத்தூள் தூவவும்.
7.குழந்தைகளுக்கு இதமாக  பரிமாறவும்.