1 year Baby Foodchart in Tamil: ஆறு மாத காலம் முதல் இதுவரை உங்கள் குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்று பார்த்து பார்த்து கொடுத்திருப்பீர்கள். குழந்தைகளுக்கான கூழ்கள், கஞ்சி வகைகள் என ஆரம்பித்து பிங்கர் புட்ஸ் வரை விதவிதமான உணவுகளை கொடுத்து அசத்தியிருப்பீர்கள். மை லிட்டில் மொப்பெட்டின் உணவு அட்டவணைகளும் உங்களுக்கு மிகவும் உறுதுணையாக இருந்திருக்கும்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
இப்பொழுது உங்கள் குழந்தை வளர்ப்பில் இது மற்றொரு முக்கியமான காலகட்டம். ஏன் மிகவும் கொண்டாட்டமான காலகட்டம் எனவும் கூறலாம். ஏனென்றால் இதுவரை குழந்தையாக இருந்த உங்கள் மழலை இப்போது ஒரு வயதை எட்டி விட்டார்கள். இதனை நினைத்துபார்க்கும் பொழுதே மனது பரவசப்படும்.
இப்பொழுது ஒரு வயது குழந்தைக்கு என்னென்ன உணவுகள் கொடுக்கலாம் என்று பெரிய சந்தேகம் உங்களுள் எழலாம். வீட்டில் பெரியவர்கள் சாப்பிடும் அனைத்து உணவுகளும் குழந்தைகளுக்கும் கொடுக்கலாம் என்பதே இதற்கான விடை .ஆனால் உப்பு மற்றும் காரம் குறைவாக கொடுக்க வேண்டும்.
அதே சமயம் குழந்தைகளின் உணவில் வைட்டமின்கள், புரோட்டீன்கள் தேவையான கொழுப்புச்சத்து மற்றும் மினரல்ஸ் போன்றவை குறையாமலும் பார்த்துக்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் குழந்தைகள் தேவையான அளவு தண்ணீர் எடுத்துக் கொள்கின்றார்களா என்பதையும் உறுதி செய்ய வேண்டும். நீங்கள் விருப்பப்பட்டால் உங்கள் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதையும் தொடரலாம். மேலும் ஹெல்தியான பிங்கர் புட்ஸினை மாலை நேர ஸ்னாக்ஸாகவும் கொடுக்கலாம்.
1 year Baby Foodchart in Tamil:
வாரம்-1
வாரம்-2
வாரம்-3
வாரம்-4
உங்கள் குழந்தைகளுக்கான வீட்டிலேயே தயாரித்த ஆர்கானிக் உணவு வகைகளை பற்றி அறிய இங்கே கிளிக் செய்யுங்கள்.
உங்கள் குழந்தைகளுக்கான ஆரோக்கியமான ரெசிபி வீடியோக்களை காண இங்கே கிளிக் செய்யவும்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உபயோகமான தகவல்களை அறிய எங்கள் My Little Moppet Tamil Facebook page-ஐ தொடருங்கள்.
குழந்தை வளர்ப்பு பற்றிய உங்களது சந்தேகங்களை 1000 தாய்மார்கள் கொண்ட எங்களது குரூப்பில் இணைந்திடுங்கள்.
Leave a Reply