சத்துமாவு கஞ்சி
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
(குழந்தையின் 7வது மாதத்தில் இருந்து தரலாம்)
- வீட்டில் தயாரித்த சத்து மாவு – 2 டேபிள்ஸ்பூன்
- தண்ணீர் – அரை கப்
- வெல்லப்பாகு – சுவைக்கேற்ப
செய்முறை :
- தண்ணீரில் சத்துமாவை கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும்.
- இதனை மிதமான தீயில் நன்கு கிளறி ருசிக்காக வெல்லத்தை சேர்த்துக் கொள்ளவும்.
- தெரிந்து கொள்ள வேண்டியது :
- இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால் குழந்தையின் உணவில் சிறப்பான ஒன்றாக உள்ளது.
- குழந்தையின் உடல் எடையை அதிகரிக்கும் உணவுகளில் முதன்மையானது.
தெரிந்து கொள்ள வேண்டியது:
இதில் பருப்புகள், தானியங்கள் மற்றும் பல்வேறு சத்துகள் நிரம்பிய பொருட்கள் இருப்பதால் குழந்தையின் உணவில் சிறப்பான ஒன்றாக உள்ளது
சத்துமாவு கஞ்சி இதுபோல் தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply