ஆப்பிள் அரிசி கஞ்சி
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

- வீட்டில் செய்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
- ஆப்பிள் – பாதி அளவு
- தண்ணீர் – அரை கப்
செய்முறை :
- ஆப்பிளை நன்றாக கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும்.
- தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும்.
- இத்துடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கெட்டியாக வரும் போது இறக்கி ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும்.
அரிசி மாவு தயாரிப்பது உங்களுக்கு சிரமமாக இருக்கிறதா? கவலை வேண்டாம்… சுத்தமான முறையில் நாங்கள் தயாரித்த பொருளை உங்கள் வீட்டிற்கே கொண்டு வந்து தருகிறோம்…
தெரிந்து கொள்ள வேண்டியது :
“ஆப்பிளை தனியாக வேகவைத்து கூழ் போல் ஆக்கியும் இத்துடன் சேர்த்துக் கொள்ளலாம்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply