சிறு குழந்தைகளுக்கான கேரட் ஜூஸ்
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
Carrot Juice
- கேரட் – ஒன்று
செய்முறை:
- கேரட்டை நன்றாக கழுவி தோல் சீவிக் கொள்ளவும்.
2. பின் இதனை சின்ன சின்னதாக துருவிக் கொள்ளவும்.
3. கைகளை நன்றாக கழுவி துருவிய கேரட்டுகளை உள்ளங்கையில் வைத்து நன்றாக மசித்துக் கொள்ளுங்கள்.
4. பின் இதனை பிழிந்தால் வரும் ஜூஸை சேகரித்து குழந்தைக்கு தரலாம்.
5. 2 முறை இதனை செய்து பிழிந்து கொடுக்கலாம்.
6. பின் இதனை கப் அல்லது ஸ்பூன் கொண்டு குழந்தைக்கு கொடுங்கள்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
வாரத்தில் 2 நாள் 2 டீஸ்பூன் வீதம் இதனை கொடுங்கள். அளவுக்கு அதிகமாக இதனை குழந்தைக்கு கொடுக்கும் போது மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு பிரச்சினை குழந்தைக்கு ஏற்படலாம்.
“மற்ற ஜூஸ்களை போல இதில் அமிலத்தன்மை இல்லை என்பதால் இது குழந்தைகளின் வயிற்றுக்கு ஏற்றது. இதனை 6வது மாத இறுதியிலோ அல்லது குழந்தைக்கு திட உணவை கொடுக்க ஆரம்பித்த 4 வாரங்களுக்கு பிறகோ தரலாம்”
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply