வயது-குழந்தையின் 5வது மாதத்தில் இருந்து தரலாம்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
- கேரட் – ஒன்று(நடுத்தர அளவிலானது)
செய்முறை:
- கேரட்டை முதலில் நன்கு கழுவி அதனை தோல் சீவிக் கொள்ளவும்.
- பின் இதனை சின்ன சின்ன துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- நறுக்கிய கேரட் துண்டுகளை ஒரு சின்ன கிண்ணத்தில் வைத்து தண்ணீர் நிரப்பிய பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரை விடவும்.
- அடுப்பை அணைத்து நன்றாக ஆறிய பிறகு கைகளால் மசிக்கவும் அல்லது அரைத்துக் கொள்ளவும்.
- சுவைக்காக இத்துடன் சீரகத்தூள் அல்லது பட்டை தூள் ஒரு சிட்டிகை சேர்த்துக் கொள்ளலாம்.
- நீர்ப்பதற்கு கொஞ்சமே தாய்ப்பால் அல்லது ஃபார்முலா மில்க் இத்துடன் சேர்த்தால் குழந்தைகள் சாப்பிட எளிதாக இருக்கும்.
- பாலக் கீரை, உருளைக்கிழங்கு, பீட்ரூட் உள்ளிட்டவற்றையும் இத்துடன் சேர்த்தால் ருசி அபாரமாக இருக்கும்.
தெரிந்து கொள்ள வேண்டியது :
- குழந்தைகளின் 5வது மாதத்தில் இருந்து கேரட்டை நீங்கள் தரலாம்.
கேரட்டை வாங்கும் போது ப்ரெஷ்ஷாக இருக்கவேண்டும். - அதன் மேல் எந்த வித கறைகளும், கருப்பு நிறமான புள்ளிகளும் இருக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
- குழந்தைகளின் உடலில் வைட்டமின் ஏ சத்துகளை உருவாக்கும் பீட்டா கரோட்டீன் என்ற சத்து நிறைந்து கேரட்டில் இருக்கிறது
- குழந்தைகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கும் தன்மை கேரட்டிற்கு உண்டு
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply