Cauliflower Paneer Puree in Tamil:எட்டு மாத குழந்தைகளுக்கான புரதச்சத்து நிறைந்த காலிபிளவர் பன்னீர் மசியல். குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது எளிதில் செரிமானமாகக் கூடிய உணவுகளை பார்த்து பார்த்து கொடுத்திருப்போம். அதற்கு அடுத்த கட்டமாக குழந்தைகளின் நோய் எதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் வகையில் ஆரோக்கியமான உணவுகளை நாம் கொடுப்பது மிகவும் முக்கியம். குறிப்பாக எட்டு மாத காலத்தில் பிறகு நாம் ஊட்டி வளர்த்த குழந்தைகளை அவர்களாகவே உணவின் மீது நாட்டம் கொண்டு உண்ண…Read More
குழந்தைகளுக்கான நோ சுகர் ஆப்பிள் பட்டர்
Apple Butter for Babies: தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரிடம் செல்ல தேவையில்லை என்பது புகழ்பெற்ற ஆங்கில பழமொழி. ஏனென்றால் ஆப்பிளனது அத்தனை சத்துக்களை தன்னகத்தே அடக்கியது. மேலும் ஆப்பிளில் நிறைந்துள்ள வைட்டமின் சி மற்றும் நார்ச்சத்துக்கள் போன்றவை குழந்தைகளின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வல்லது. மேலும் இதில் குழந்தைகள் விளையாடுவதற்கு தேவையான எனர்ஜியை தருவதற்கான கலோரிகளும் அதிகம். குழந்தைகளுக்கு இந்த ஆப்பிளினை டேஸ்டியாக எப்படி செய்து தருவது என்பதை நாம் பார்க்கலாம். மூன்றே…Read More
குழந்தைகளுக்கான மூன்று வகையான அத்திப்பழம் ரெசிபிகள்
Athi Palam for Babies:குழந்தைகளுக்கு கொடுக்க கூடிய வித்தியாசமான மூன்று வகையான அத்திபழம் ரெசிபிகள். உலர் பழங்களாக கடைகளில் கிடைக்கும் அத்திப்பழங்களை வாங்கி உண்ணும் பழக்கம் மக்களிடையே தற்போது அதிகரித்து வரும் ஒன்று. அத்திப்பழத்தின் ஆரோக்கியமான நற்குணங்களும் அதன்மூலம் உடல்நலத்திற்கு கிடைக்கும் எண்ணற்ற சத்துக்களும் தான். உலர் பழங்களாக கடைகளில் கிடைக்கும் அத்திப்பழங்களை வாங்கி உண்ணும் பழக்கம் மக்களிடையே தற்போது அதிகரித்து வரும் ஒன்று. அத்திப்பழத்தின் ஆரோக்கியமான நற்குணங்களும் அதன்மூலம் உடல்நலத்திற்கு கிடைக்கும் எண்ணற்ற சத்துக்களும் தான்…Read More
குழந்தைகளுக்கான சப்போட்டா கூழ்
Sapotta for babies in Tamil: குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பித்தவுடன் ஒவ்வொரு பழமாக கொடுக்க ஆரம்பிப்போம்.ஆப்பிள் மற்றும் வாழைப்பழம் ஆகியவை அவற்றில் பிரதானம்.பல்வேறு ஆரோக்கியமான பழங்கள் இருந்தாலும் அவற்றை குழந்தைகளுக்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் நமக்கு ஏற்படும். மேலும் அவற்றை எப்படி கொடுப்பது என்ற ஐயமும் ஏற்படும். அதற்காக தான் குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் முதல் காய்கறி கூழ் ,பழக்கூழ் மற்றும் பல்வேறு ரெசிபிக்களை குழந்தைகளுக்கு பக்குவமாய் எப்படி கொடுப்பது என நான்…Read More
குழந்தைகளுக்கான சர்க்கரைவள்ளிக் கிழங்கு மசியல்
Sarkkaraivalli kilandu for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆறு மாத காலத்திற்கு பின் கொடுக்கப்பட வேண்டிய பல்வேறு வகையான காய்கறி வகைகள்,பழவகைகள் போன்றவற்றை நாம் இதற்கு முன்பு பார்த்துவிட்டோம். அவற்றில் உருளைக்கிழங்கு மசியலும் அடக்கம். ஆனால் சர்க்கரை வள்ளிக்கிழங்கு கொடுக்கலாமா? என்ற சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கும்.மேலும் சர்க்கரைவள்ளிக் கிழங்கு குழந்தைகளுக்கு கொடுக்கக்கூடாது என்று சொல்லும் பெரியோர்களும் உண்டு. ஆனால் உண்மை என்னவென்றால் நம் குழந்தைகளின் உடம்புக்கு ஏற்றுக்கொண்டால் சர்க்கரைவள்ளிக்கிழங்கு தாராளமாக கொடுக்கலாம். குழந்தைகளின் ஆறு…Read More
குழந்தைகளுக்கான ஸ்ட்ராவ்பெரி மசியல்
Strawberry Puree for 6 Months Babies: ஆறு மாத காலம் ஆரம்பித்துவிட்டால் குழந்தைகளுக்கு ஆப்பிள் கூழ்,பேரிக்காய் கூழ்,வாழைப்பழ கூழ்,தர்பூசணி பழக்கூழ் என கொடுப்பதற்கேற்ற பல வகையான கூழ் வகைகளை நாம் பார்த்துவிட்டோம்.இந்த வரிசையில் குழந்தைகளுக்கு கொடுப்பதற்கேற்ற மற்றுமொரு ஹெல்தியான,டேஸ்டியான மற்றும் கலர்ஃபுல்லான ரெசிபிதான் இந்த ஸ்ட்ராவ்பெரி பழக்கூழ். பொதுவாகவே நம் குழந்தைகளுக்கு ஸ்ட்ராவ்பெரி பிளேவர் என்றல் மிகவும் பிடிக்கும்.அதுவும் இதுவரை இனிப்பு சுவையுள்ள பழங்களை ருசித்த குழந்தைகளுக்கு இனிப்பும்,புளிப்பும் கலந்த இந்த சுவையானது கண்டிப்பாக பிடிக்காமல்…Read More
குழந்தைகளுக்கான சப்போட்டா பழக்கூழ்
Sapotta for Babies in Tamil: ஆறுமாத குழந்தைகளுக்கு ஸ்வீட் வகைகள், ஐஸ்கிரீம் போன்றவற்றை நம்மால் தரமுடியாது ஆனால் இவற்றிற்கு இணையாக குழந்தைகளுக்கு இயற்கை கொடுத்த வரப்பிரசாதம் என்றால் அதுதான் சப்போட்டா பழம். இந்த பழத்தின் சதைப்பகுதியை நாம் சுவைக்கும் போது ஒரு ஸ்வீட் சாப்பிட்ட திருப்தி கண்டிப்பாக நம்முள் ஏற்படும். அதுமட்டுமல்லாமல் எண்ணிலடங்காத சத்துக்களைத் தன்னுள் உள்ளடக்கியது சப்போட்டா பழம். ஆம் இயற்கையாகவே சப்போட்டா பழத்தில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்துகள் மற்றும் உடலுக்கு நன்மை செய்யும்…Read More
கேரட் பீட்ரூட் கூழ்
Carrot Beetroot Recipe for Babies in Tamil: குழந்தைகளுக்கு ஆறு மாத காலம் எட்டி விட்டால் ஒவ்வொரு உணவினையும் பார்த்து பார்த்து தர வேண்டும் என்பதே அனைத்து அம்மாக்களின் ஆசையாக இருக்கும். அதற்கு ஏற்ற உணவுதான் காரட் பீட்ரூட் கூழ். குழந்தைகளுக்கு முதன்முதலாக உணவு கொடுக்கும் பொழுது பழக்கூழ் அல்லது காய்கறி கூழ் ஆகியவற்றை நாம் கொடுப்பது வழக்கம். அந்த வரிசையில் மற்றும் ஒரு ஆரோக்கியமான ரெசிபி தான் இந்த காரட் பீட்ரூட் கூழ். கேரட்…Read More
குழந்தைகளுக்கான பூசணி ஓட்ஸ் மசியல்
6 Months Baby Food in Tamil: குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிப்பதோடு உடல் எடையினை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்வது பூசணி ஓட்ஸ் கஞ்சி. பெரியவர்களின் உடல் எடையை குறைப்பதற்கு வெகுவாக பயன்படும் அதே உணவுப் பொருள் குழந்தைகளின் உடல் எடையை ஆரோக்கியமாக அதிகரிக்கச்செய்கின்றதென்றால் ஆச்சரியமாக உள்ளதல்லவா? அதுதான் ஓட்ஸ். ஓட்ஸில் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் சிறிதளவு உட்கொண்டாலே உடலுக்கு தேவையான ஆற்றலை அளித்து பசி எடுக்காமல் பார்த்துக்கொள்ளும்.எனவே உடல் எடையை குறைப்பதற்கு இது பிரதான உணவுப்பொருளாக…Read More
குழந்தைகளுக்கான பேரிக்காய் கூழ்
6 Months Baby Food in Tamil: ஆறு மாத குழந்தைக்கு ஒவ்வொரு உணவாய் பார்த்து பார்த்து சமைத்து தருவதே அம்மாக்களுக்கு தனி சுகம் தான்! மழலையின் சுவை மொட்டுக்கள் உணவினை ரசித்து சுவைக்கும் போது நம் மனதில் உண்டாகும் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது.அம்மாவின் எண்ணம் முழுவதும் குழந்தை இந்த உணவை கொடுத்தால் சாப்பிடுமா? அந்த உணவை கொடுத்தால் சாப்பிடுமா? என்பதிலேயே இருக்கும். குழந்தைக்கு பொதுவாக ஆப்பிள் கூழ், கேரட் கூழ், பருப்பு சாதம் ஆகியவற்றையே நாம் …Read More