Carrot Palak
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
(குழந்தையின் 8 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- கேரட் – ஒன்று
- பாலக் கீரை – சிறிது
- சீரகத்தூள் – சிறிது
- பெருங்காயம் – சிறிது
செய்முறை:
- கேரட்டை தோல் சீவி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
2. கீரையையும் நன்றாக கழுவிக் கொள்ளவும்.
3.கேரட்டை சிறு சிறு துண்டுகளாக்கவும், கீரையை பொடிப் பொடியாகவும் நறுக்கவும்.
4.இதனை பிரஷர் குக்கரில் வைத்து 2 விசில் வரும் வரை வேக விடவும்.
பிறகு இதனை மசித்தோ அல்லது மிக்ஸியிலோ அரைத்துக் கொள்ளலாம்.
5.வேகவைத்த கலவையுடன் தண்ணீர் சேர்த்து அரைக்க வேண்டாம். வேகவைக்கும் போதே போதுமான தண்ணீர் சேர்த்துக் கொண்டால் அதில் உள்ள சத்துகள் வெளியே போகாது.
6.இத்துடன் சீரகத்தூள், பெருங்காயம் சேர்த்து குழந்தைக்கு கொடுக்கவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- பாலக்கீரையில் கால்சியம், வைட்டமின் மற்றும் தாதுச்சத்துகள் அதிகம் இருக்கிறது.
- இதில் ஆக்சலேட் மற்றும் நைட்ரேட் சத்துகள் இருப்பதால் குழந்தையின் 8 வது மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்.
- பாலக் கீரை சில குழந்தைகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சினைகளை ஏற்படுத்தும்.“இதில் ஆக்சலேட் மற்றும் நைட்ரேட் சத்துகள் இருப்பதால் குழந்தையின் 8 வது மாதத்தில் இருந்து கொடுக்க ஆரம்பிக்கலாம்”
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க
Leave a Reply