ஆப்பிள் அரிசி கஞ்சி தேவையானவை : வீட்டில் செய்த அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் – பாதி அளவு தண்ணீர் – அரை கப் செய்முறை : ஆப்பிளை நன்றாக கழுவி தோல் உரித்து சிறுசிறு துண்டுகளாக்கி கொள்ளவும். தண்ணீரை நன்றாக கொதிக்க வைத்து அதில் அரிசி மாவை கொட்டி கட்டியில்லாமல் கிளறிக் கொள்ளவும். இத்துடன் ஆப்பிள் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறவும். நன்றாக கெட்டியாக வரும் போது இறக்கி ஆறவைத்து…Read More
தக்காளி சாதம்
தக்காளி சாதம் Tomato rice தேவையானவை : அரிசி – 2 கப் துவரம் பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று சீரகத்தூள் அல்லது சீரகம் – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது பூண்டு – 2 தேவையெனில் நெய் – சிறிது செய்முறை : அரிசி மற்றும் பருப்பை அரை மணிநேரம் தண்ணீரில் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளவும். 2. தக்காளி மற்றும்…Read More
பாலக்கீரை சாதம்
Palak rice 8 வது மாதத்தில் இருந்து கொடுக்கலாம் தேவையானவை: அரிசி – 2 கப் துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு கப் வெங்காயம் – ஒன்று தக்காளி – ஒன்று பாலக்கீரை – 10 இலைகள் சீரகம் அல்லது சீரகத்தூள் – அரை ஸ்பூன் மஞ்சள் தூள் – சிறிது பூண்டு – 2 தேவையெனில் நெய் – சிறிது செய்முறை: அரிசி மற்றும் பருப்பு அரை மணி நேரம் ஊறவைத்து நன்றாக கழுவிக் கொள்ளுங்கள்….Read More
பொங்கல்
(குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) பொங்கல் Pongal தேவையானவை: அரிசி – ஒரு கப் பாசிப்பருப்பு – அரை கப் நெய் – ஒரு டீஸ்பூன் சீரகம் – ஒரு டீஸ்பூன் துருவிய இஞ்சி – சிறிது கறிவேப்பிலை – ஒரு கொத்து செய்முறை: அரிசி மற்றும் பாசிப்பருப்பை அரை மணி நேரம் ஊறவைத்து கழுவிக் கொள்ளவும். குக்கரில் நெய் ஊற்றி, சீரகம் சேர்த்து தாளிக்கவும். பின் இத்துடன் இஞ்சி மற்றும் கறிவேப்பிலை…Read More
நெய் சாதம்
குழந்தைகளுக்கான நெய் சாதம் Ghee rice தேவையானவை: வேகவைத்த சாதம் – அரைகப் சீரகத்தூள் – அரை டீஸ்பூன் நெய் – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை: சாதம், சீரகத்தூள், நெய் இவற்றை ஒன்றாக கலந்து கொள்ளவும். 2. தேவையெனில் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும். இதனால் குழந்தைகள் எளிதாக சாப்பிட முடியும். நெய்யின் நன்மைகள் : உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். சளி மற்றும் இருமலை விரட்டும் குழந்தைகளின் எலும்பு…Read More
ஆவியில் வேக வைத்த தோசை
ஆவியில் வேக வைத்த தோசை காலை சிற்றுண்டி என்றாலே காலை டிபன் என்றாலே நம் நினைவிற்கு வருவது இட்லியும் தோசையும் தான் அந்த அளவிற்கு இட்லியும் தோசையும் நம் வாழ்வில் இரண்டறக் கலந்துள்ளன. ஆறு மாத காலத்தில் இருந்து குழந்தைகளுக்கு முதல் உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுது நம் வீட்டில் குழந்தைகளுக்கு பெரும்பாலும் கொடுப்பது இட்லி தான். அரிசியும் உளுந்தும் சேர்ந்து ஆவியில் வேகவைத்த உணவு என்பதால் உடல் நலத்திற்கு அதைவிட நல்ல உணவு எதுவும் கிடையாது….Read More