sweet potato recipe in tamil: இப்பொழுதெல்லாம் பேக்கரிகளில் விற்கப்படும் விதவிதமான ஸ்வீட் வகைகள் மற்றும் கேக் வகைகள் தான் குழந்தைகளை கவருகின்றன. அவற்றையெல்லாம் சாப்பிடுவது உடல் நலனுக்கு நல்லதல்ல என்று நாம் எடுத்துக் கூறினாலும் நம் குட்டிகள் கேட்கவா போகின்றனர்? மாறாக நாம் எதை வேண்டாம் என்று சொல்கிறோமோ அதை தான் முதலில் கேட்பார்கள். அப்படி என்றால் அவர்களுக்கு ஏற்றவாறு அவர்கள் வழியில் நாம் சென்றால் தானே அவர்களது உடல் நலனை பாதுகாக்க முடியும். அதனால்…Read More
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பாதாம் குக்கீஸ்
Christmas Special Cookies Recipe: கிறிஸ்மஸ் காலத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஏந்திய நட்சத்திரங்களுடன் நம் வீடே கலைகட்டி இருக்கும். விளக்குகளின் ஒளியில் நம் வீட்டு செல்லங்கள் ஆடி பாடி குதூகலமடையும் நேரமிது.உங்கள் வீடு செல்லங்களை மேலும் குதூகலப்படுத்தும் ரெசிபிதான் லிட்டில் மொப்பெட்டின் பாதாம் குக்கீஸ் ரெசிபி. இதில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கோதுமை மாவு மற்றும் பாதாம் பவுடர் ஆகியவை குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது. இந்த குக்கீஸ்…Read More