Kothamalli Aval : குழந்தைகளுக்கு காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு கொடுப்பது ஒரு பெரிய வேலை என்றால் அதைவிட பெரிய வேலை குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் கொடுப்பதுதான். குழந்தைகளின் மனமானது ஆரோக்கியமற்ற சிப்ஸ்கள் மற்றும் பேக்கரி வகைகளை விரும்பும் இந்த காலத்தில் குழந்தைகளுக்கு விருப்பமான வகையில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு பெரிய சவாலாக உள்ளது. அதனால் தான் சிறுதானியங்களில் குழந்தைகளுக்கு பிடித்தவாறு எவ்வாறு ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கலாம்…Read More
கொண்டைக்கடலை கட்லட் (Konda Kadalai Cutlet)
Konda Kadalai Cutlet: பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கு பேக்கரி ஸ்டைலில் ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் செய்து கொடுக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு இந்த கொண்டக்கடலை கட்லெட் சரியான தீர்வாகும். குழந்தைகளுக்கான ஆரோக்கியமான உணவு வகைகளை வீட்டிலேயே எப்படி செய்து தருவது என்பதை தான் முதல் குறிக்கோளாக வைத்து நான் உங்களுக்கான ரெசிபிகளை தொடர்ந்து கொடுத்து வருகின்றேன். மேலும் சிறுதானியங்கள் குழந்தைகளின் உடலுக்கு ஆரோக்கியமானது என்பதால் அதை வைத்து சுவையாக எப்படி காலை உணவு…Read More
ஹோம் மேட் பாப்கார்ன் ரெசிபி (Homemade Popcorn Recipe)
Homemade Popcorn Recipe: குழந்தைகளுக்கு அந்த காலம் முதல் இந்த காலம் வரை பிடித்தமான ஸ்னாக்ஸ் என்றால் அது பாப்கார்ன்தான். மற்ற ஸ்நாக்ஸ் வகைகளை சில குழந்தைகள் விரும்புவார்கள், சில குழந்தைகள் விரும்ப மாட்டார்கள். ஆனால் பாப்கார்ன் என்பது அப்படி அல்ல. எல்லா வயதினரும், எல்லா குழந்தைகளும் விரும்பும் ஒரு சிற்றுண்டி வகையாகும். இன்றுவரை சினிமா என்றாலே நினைவிற்கு வருவது பாப்கார்ன் தான் என்று சொல்லும் அளவிற்கு நம்மூரில் புகழ்பெற்றது. அத்தகைய பாப்கானை கடையில் தான் வாங்கி…Read More
சுவையான பிரெஞ்சு டோஸ்ட்
French Toast Recipe : குழந்தைகளுக்கு நாம் வீட்டில் வழக்கமாக செய்து கொடுக்கும் இட்லி, தோசைக்கு பதிலாக வேற என்ன ஆரோக்கியமாக சிற்றுண்டி செய்து கொடுக்கலாம் என்பதற்கு மாற்றாக தான் பல்வேறு ரெசிபிகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம். ஆரோக்கியமாக சிறுதானிய உணவுகளையும், காய்கறிகளையும் கலந்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமாக அதே நேரம் சுவையாக எப்படி செய்து தரலாம் என்ன நோக்கத்துடன் பிரேக் பாஸ்ட் மற்றும் விதவிதமான மதிய உணவுகளை அறிமுகப்படுத்தி வருகின்றோம். ஆனால், இன்று நாம் பார்க்கவிருக்கும் ரெசிபி வழக்கமான…Read More
கோதுமை மினி குக்கீஸ்
Wheat Snacks in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுக்கக்கூடிய ஹெல்தியான ஸ்நாக்ஸ் தான் கோதுமை மினி குக்கீஸ். மாலை நேரம் ஆகி விட்டாலே குழந்தைகளுக்கு ஏதேனும் ஸ்நாக்ஸ் செய்து கொடுக்கும் பழக்கம் நம் வீடுகளில் உண்டு. தினமும் என்ன ஸ்னாக்ஸ் செய்வது என்பதே அம்மாக்களுக்கு பெரிய குழப்பமாக இருக்கும். வீட்டிலேயே இருக்கும் பொருட்களை வைத்து எளிதாக செய்யக்கூடிய ஸ்னாக்ஸ் தான் நாம் விரும்புவோம். மேலும் கொடுக்கும் ஸ்நாக்ஸ் குழந்தைகளுக்கு ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். அப்படி…Read More
குழந்தைகளுக்கான அன்னாச்சி பழகொழுக்கட்டை
Fruits Kolukattai in Tamil:குழந்தைகளுக்கு பிடித்தமான சுவையான,ஆரோக்கியமான அன்னாச்சி பழ டிரை ஃப்ரூட்ஸ் கொழுக்கட்டை. விநாயகர் சதுர்த்தி,சரஸ்வதி பூஜை போன்ற பண்டிகை நாட்கள் என்றாலே நம் நினைவுக்கு சட்டென வருவது கொழுக்கட்டையும்,சுண்டலும் தான். நான் வீட்டில் வழக்கமாக செய்வது அரிசிமாவு கொழுக்கட்டை நான். இனிமேல் அதில் இருந்து சற்றே வித்தியாசமாக குழந்தைகளுக்கு பிடித்தவாறு சுவையாக அதேசமயம் ஆரோக்கியமாக செய்யக்கூடிய கொழுக்கட்டை ரெசிபியை நான் இப்பொழுது நாம் பார்க்கப் போகின்றோம். இந்த கொழுக்கட்டையின் ஸ்பெஷல் என்னவென்றால் இதை நீங்கள்…Read More
4 வகையான வெஜிடபிள் பிங்கர் புட்ஸ்
vegetable finger food recipes:குழந்தைகள் காய்கறிகளை விரும்பி உண்பதில்லை என்பது பெரும்பலான அம்மாக்களின் கவலை.குழந்தைகளுக்கு சிறு வயதிலிருந்தே காய்கறிகளை உண்ண பழகுவதே அதற்கான சரியான தீர்வு. குழந்தைகளுக்கு பொதுவாக 8 மாதங்களிலிருந்து 1 வயது வரை உணவு உண்பதில் நாட்டம் குறையும்.நாம் உணவு ஊட்டும் பொழுது அதை உண்ண மறுப்பார்கள்.நீங்கள் பிங்கர் புட்ஸினை அறிமுகப்படுத்த இதுவே சரியான காலகட்டம். ஆம் ! காய்கறிகள் மற்றும் பழங்களை அவர்கள் கைகளில் பிடிப்பதற்க்கு ஏதுவாக நீளவாக்கில் வெட்டி ஆவியில் வேகவைத்து…Read More
தேங்காய் பால் ரவா அல்வா
Rava kesari in tamil: குழந்தைகளுக்கு ஏதேனும் ஹெல்தியான ஈஸியான அதேநேரம் ஆரோக்கியமான காலை உணவு செய்து தர வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு தேங்காய்ப்பால் ரவா அல்வா நல்ல தேர்வாக இருக்கும். பால் சேர்க்காமல் அதற்கு பதில் தேங்காய் பால் சேர்த்துள்ளதால் ஆறு மாதத்திலிருந்து அனைத்து குழந்தைகளுக்கும் இதனை கொடுக்கலாம். தேங்காய் பாலானது எண்ணற்ற சத்துக்களை உள்ளடக்கியது. மேலும் இதில் டிரை ப்ரூட்ஸ் சேர்த்து உள்ளதால் குழந்தைகள் விரும்பி உண்பதற்கு நல்ல சுவையினை தரும்….Read More
கிறிஸ்துமஸ் ஸ்பெஷல் பாதாம் குக்கீஸ்
Christmas Special Cookies Recipe: கிறிஸ்மஸ் காலத்தில் வண்ண வண்ண விளக்குகள் ஏந்திய நட்சத்திரங்களுடன் நம் வீடே கலைகட்டி இருக்கும். விளக்குகளின் ஒளியில் நம் வீட்டு செல்லங்கள் ஆடி பாடி குதூகலமடையும் நேரமிது.உங்கள் வீடு செல்லங்களை மேலும் குதூகலப்படுத்தும் ரெசிபிதான் லிட்டில் மொப்பெட்டின் பாதாம் குக்கீஸ் ரெசிபி. இதில் பேக்கிங் சோடா மற்றும் சர்க்கரை சேர்க்கப்படாததால் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.மேலும் இதில் சேர்க்கப்பட்டுள்ள கோதுமை மாவு மற்றும் பாதாம் பவுடர் ஆகியவை குழந்தைகளுக்கு நன்மையளிக்கக்கூடியது. இந்த குக்கீஸ்…Read More
அவல் வடை ரெசிபி
Aval Vadai in Tamil: குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் என்ன ஸ்னாக்ஸ் செய்து கொடுக்கலாம் என்று யோசித்து அலுத்து விட்டீர்களா? இதோ உங்களுக்கான ஹெல்தியான அவல் வடை ரெசிபி. பொதுவாக அவல் என்றாலே நம் நினைவுக்கு வருவது கேசரி மற்றும் பாயாசம் நான் தான்.இப்பொழுது இந்த ஹெல்த்தியான அவல் வடை ரெசிபியையும் நீங்கள் செய்து அசத்துங்கள். ஆரோக்கியமான காய்கறிகளான கேரட் மற்றும் பட்டாணி சேர்ந்துள்ளதால் குழந்தைகளுக்கு எனர்ஜியை தரக்கூடியது. அதுவும் மழைக்காலத்தில் குடும்பத்துடன் சேர்ந்து சுடச்சுட சூடாக…Read More














