Muttai Snacks for Babies:பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகளுக்கான டேஸ்டியான ஸ்னாக்ஸ் ரெசிபி. 8 மாத குழந்தைகளுக்கு ஃபிங்கர் ஃபுட்ஸாகவும் கொடுக்கலாம். பள்ளி முடிந்து வீட்டிற்கு வரும் குழந்தைகள் ஆர்வத்துடன் கேட்கும் முதல் கேள்வி “அம்மா இன்னைக்கு என்ன ஸ்னாக்ஸ்?”.நாம் வழக்கமாக செய்யும் ஸ்னாக்ஸ் ரெசிபிகளை செய்து வைத்தாலும் புதிதாக அவர்களுக்கு பிடித்தமான ஒன்றை செய்து வைக்கும் பொழுது அவர்களின் உற்சாகத்திற்கு அளவே இருக்காது.அதற்காகவே புதிதாய் என்ன செய்யலாம் என்ற ஆர்வம் தோன்றும்.அதை சுவைக்கும் பொழுது…Read More
குழந்தைகளுக்கான முட்டை மஞ்சள் கரு வெஜிடபிள் ஆம்லெட்
Vegetable Omelette for Babies முட்டையை வைத்து விதவிதமான ரெசிபிக்களை செய்யலாம் என்பதே முட்டையின் சிறப்பியல்பு.குறிப்பாக நமது குழந்தைகளுக்கு முட்டையை வைத்து கஸ்டர்டு,பான் கேக், கேக் மற்றும் முட்டை டிக்கிஸ் போன்ற சத்தான பல ரெசிபிக்களை செய்யலாம்.உங்கள் குழந்தைகளுக்கு ஆரம்பத்தில் முட்டையின் மஞ்சள் கருவினை வேக வைத்து கொடுத்திருப்பீர்கள். இப்பொழுது சற்றே வித்யாசமான அதே நேரம் சத்தான முட்டை மஞ்சள் கரு ஆம்லெட் ரெசிபியை காணலாம். Vegetable Omelette for Babies தேவையானவை மஞ்சள் கரு- 1 1 டீ.ஸ்பூன்-நன்கு துருவிய…Read More