mushroom sandwich: குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவினை கொடுக்க வேண்டும் என்பதற்காக சிறு தானியங்களை எப்படி சுவையாக கொடுப்பது என்பதை பற்றி தான் சிறுதானிய இட்லி, சிறுதானிய தோசை, சிறுதானிய கஞ்சி என பல வகை ரெசிபிகளாக நாம் அடிக்கடி பார்த்து வருகின்றோம். ஆனால் இவற்றையே திரும்பத் திரும்ப குழந்தைகளுக்கு கொடுக்கும்பொழுது உங்களுக்கு போர் அடித்து விடும் அல்லவா. அதற்காகத்தான் குழந்தைகளை குஷி படுத்துவதற்காக இந்த வாரம் வித்தியாசமான காளான் குடைமிளகாய் சாண்ட்விச் ரெசிபியை பார்க்க போகின்றோம். mushroom…Read More
ப்ரோக்கோலி பாஸ்தா
Broccoli Pasta: நம் வீட்டில் உள்ள குட்டி செல்லங்கள் எல்லாம் அம்மாக்களிடம் மறக்காமல் கேட்கும் கேள்வி இன்னைக்கு என்ன ஸ்பெஷல் என்பதுதான். அவர்களிடம் நாம் இட்லி, தோசை என்று சொன்னால், இன்னைக்கும் அதே தானா என்று சொல்பவர்கள் தான் அதிகம். இதைத் தவிர நமக்கு இருக்கும் அடுத்த தேர்வு சப்பாத்தி மற்றும் பூரி தான். இவற்றைத் தாண்டியும் எதையும் யோசிக்க முடியாத அம்மாக்களுக்கு நான் தரும் வித்தியாசமான ரெசிபி தான் ப்ரோக்கோலி பாஸ்தா. பொதுவாக பாஸ்தாவினை நாம்…Read More
குழந்தைகளுக்கான மக்கானா கட்லட்
Cutlet for babies in Tamil:குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் மக்கானாவும்,உருளைக்கிழங்கும் கலந்த ஆரோக்கியமான ஸ்னாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு நன்மை பயக்கும் பல்வேறு ஆரோக்கியமான ரெசிபிக்களை நாம் பார்த்துவிட்டோம்.ஆனால் நம்மில் பலரும் அறிந்திராத அதே சமயம் குழந்தைகளுக்கு ஆரோக்கியமளிக்கும் ஒன்றுதான் மக்கானா என்றழைக்கப்படும் தாமரை விதை. இந்த மக்கனா எனப்படும் தாமரை விதையானது குழந்தைகளின் எடையினை ஆரோக்கியமாக அதிகரிப்பதுடன் கீழ்கண்ட நன்மைகளையும் அளிக்கவல்லது.மக்கானாவில் குழந்தைகளுக்கு தேவையான கால்சியம்,நார்ச்சத்துக்கள் மற்றும் புரோட்டீன்கள் நிறைந்துள்ளன. எனவே குழந்தைகளுக்கு எனெர்ஜியை அளிக்கக்கூடியது.மேலும் குழந்தைகளின் எலும்புகளை…Read More
தக்காளி தோசை
Tomato Dosa in tamil: காலை மற்றும் இரவு உணவு என்றாலே நம் வீடுகளில் இட்லி மற்றும் தோசைக்கு அடுத்து தான் மற்ற தேர்வு இருக்கும். சட்டென்று பிரிட்ஜில் அரைத்து வைத்த மாவை எடுத்து தோசை வார்த்து கொடுத்தால் அம்மாக்களுக்கு பாதி வேலை குறைந்த மாதிரி இருக்கும். ஆனால் நம் குட்டீஸ்களுக்கு இன்றும் தோசை தானா? என்ற கேள்வி தான் மனதிற்குள் இருக்கும். அப்படி தோசை என்றாலே முகத்தை சுருக்கும் குழந்தைகளுக்கு மகிழ்ச்சியூட்டும் ஒரு ஹெல்த்தியான ரெசிபி…Read More
மக்கானா மசாலா ரோஸ்ட்
Roasted Makhana : இந்த காலத்து குழந்தைகளின் நாவில் உள்ள சுவை மொட்டுக்களுக்கு விருந்தளிப்பது என்பது அம்மாக்களுக்கு மிகவும் சவாலான விஷயம். நம் காலத்தில் சிற்றுண்டி என்று சொன்னாலே அவித்த சுண்டல்கள், கொழுக்கட்டை போன்றவை தான் பிரதானமாக இருக்கும். என்றாவது கடைக்கு போய் கடலை மிட்டாய், கமர்கட்டு போன்றவை வாங்கி சாப்பிடுவதுண்டு. ஆனால், இக்காலத்து குழந்தைகளுக்கு அப்படியல்ல. கடைக்குச் சென்றாலே கண்ணுக்கு முன்னால் ஆயிரம் பொருட்களை அடுக்கி வைத்துள்ளனர். அதிலும் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள்தான் 99…Read More
சத்தான சர்க்கரை நெல்லி
Sweet Amla Recipe: இந்த கோடை காலத்தில் குழந்தைகளை வீட்டில் வைத்து சமாளிப்பது ஒருபுறம் கடினம் என்றால் அதைவிட கடினம் அவர்களுக்கு நாள் முழுவதும் ஆரோக்கியமான உணவு எப்படி தருவது என்பதே. ஏனென்றால், வெயிலுக்கு இதமாக குழந்தைகள் பொதுவாக எல்லோர் வீட்டிலும் ஐஸ்கிரீம் மட்டுமே கேட்டு அடம்பிடிப்பதுண்டு. ஐஸ்கிரீம் உண்மையிலேயே உடல் சூட்டை தணிக்காது. அதற்கு மாற்றாக நுங்கு, இளநீர் மற்றும் தர்பூசணி இவற்றை கொடுத்தால் சிறந்தது என்பதை நம் தாய்மார்களும் இப்பொழுது உணர ஆரம்பித்து விட்டார்கள்….Read More
குழந்தைகளுக்கான நேந்திரம் பழம் கோதுமை தோசை
Raw Kerala Banana Dosai for Babies: நேந்திரம்பழமும்,கோதுமையும் கலந்த குழந்தைகளுக்கான ஆரோக்கியமான தோசை ரெசிபி. நம் வீடுகளில் டிபன் என்றதுமே சட்டென்று நினைவிற்கு வருவது இட்லியும்,தோசையும் தான். ஆனால் குழந்தைகளுக்கு என்று வரும்போது ஏதாவது ஆரோக்கியமானதாக தரவேண்டும் என்பதையே தாயுள்ளம் விரும்பும்.எனவே இட்லி,தோசை தயாரிக்கும்போது சட்னியாவது ஆரோக்கியமாக தரவேண்டும் என்று நாம் பார்த்து பார்த்து குழந்தைகளுக்கு செய்து கொடுப்போம். ஆனால்,தோசையே ஆரோக்கியமாக,குழந்தைகளுக்கு வித்தியாசமான பேஸ்டுடன் செய்து கொடுக்க முடியும் என்றால் நமக்கு சந்தோசம் தானே. நேந்திரம்…Read More
ஹெல்தியான புரோட்டின் ஸ்மூத்தி
Protein Smoothie in Tamil: வளரும் குழந்தைகளுக்கு புரதச்சத்து என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும். உடலின் தசைகள், எலும்புகள், தலைமுடி போன்ற எல்லாவற்றுக்கும் புரதச்சத்து எனப்படும் புரோட்டீனின் பங்கு மிகவும் இன்றியமையாதது ஆகும். எனவேதான் புரதச்சத்துக்கள் நிறைந்த முளைகட்டிய சத்துமாவினை குழந்தைகளுக்கு திட உணவு கொடுக்க ஆரம்பிக்கும் பொழுதே கொடுப்பதற்கு நான் பரிந்துரை செய்கின்றேன். உடல் உறுப்புகளில் உள்ள செல்களின் ஒவ்வொரு மூலக்கூறுகளின் வளர்ச்சிக்கும் புரதம் என்பது மிகவும் அவசியமாகின்றது. புரதம் பொதுவாக பருப்பில் உள்ளது என்று…Read More
மொறு மொறு வெஜிடபிள் நக்கெட்ஸ்
Vegetable Nuggets in Tamil: குழந்தைகளுக்கான டேஸ்டியான ஆரோக்கியமான மொறு மொறு வெஜிடபிள் நக்கட்ஸ். குழந்தைகளுக்கு பிடித்தவாறு ஸ்நாக்ஸ் செய்து கொடுப்பது என்பது அம்மாக்களுக்கு சவாலான விஷயம்தான். நாம் என்னதான் வீட்டில் ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் செய்து கொடுத்தாலும் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் ஸ்னாக்சினைத்தான் குழந்தைகள் விரும்பி சுவைப்பார்கள். ஆனால் அதே சுவையில் ஸ்னாக்சினை நாம் வீட்டில் செய்து கொடுத்தால் டபுள் சந்தோஷம்தானே! ஆம் …இன்று நாம் பார்க்க இருக்கும் ரெசிபி டேஸ்டியான ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. குழந்தைகளுக்கு பிடித்தமான…Read More
ஹெல்தியான கீரை பூரி
Keerai Poori: இட்லி,தோசைக்கு நோ சொல்லும் குழந்தைகள் நம்மிடம் விரும்பி வாங்கி சாப்பிடும் உணவு வகை உண்டு என்றால் அது பூரி தான். குழந்தைகளுக்கு எண்ணெயில் வார்த்த உணவுப் பொருட்களை அடிக்கடி தரக்கூடாது என்றாலும் கோதுமை மாவில் வீட்டிலேயே செய்த பூரியை வாரம் ஒரு முறை அல்லது இரு முறை குழந்தைகளுக்கு தரலாம். எனவே குழந்தைகளுக்கு கொடுக்கும் பூரியை ஆரோக்கியமாக எப்படி கொடுக்கலாம் என்று சிந்தித்தபோது கிடைத்த ரெசிபி தான் இந்த பாலக்கீரை பூரி. கீரையில் உடலுக்கு…Read More
- 1
- 2
- 3
- …
- 6
- Next Page »