கேரட், பீட்ரூட் சூப் (குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்) தேவையானவை: கேரட் – ஒன்று பீட்ரூட் – ஒன்று செய்முறை: 1.கேரட் மற்றும் பீட்ரூட்டை கழுவி தோல் உரித்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும். 2.பின் இதனை பிரஷர் குக்கரில் வைத்து 4 முதல் 5 விசில் வரை வேக விடவும். பீட்ரூட் வேக அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். இதன்பிறகு இதனை ஆறவைத்து மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். இத்துடன் சீரகத்தூளை சேர்த்துக் கொண்டால்…Read More
பருப்பு சூப்
வயது – குழந்தையின் 6 வது மாதத்தில் இருந்து தரலாம்! குழந்தைகளுக்கான பருப்பு சூப் தேவையானவை : துவரம்பருப்பு அல்லது பாசிப்பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன் உரித்த பூண்டு – ஒரு பல் மஞ்சள் தூள் – தேவையெனில் தண்ணீர் – 8 டேபிள் ஸ்பூன் செய்முறை : 1.பருப்பை எடுத்து 15 நிமிடம் தண்ணீரில் ஊறவைத்து அதன்பிறகு அதனை நன்றாக கழுவிக் கொள்ளவும். 2. அதன்பிறகு இத்துடன் பூண்டு மற்றும் மஞ்சள் சேர்த்து பாத்திரத்தில்…Read More
காய்கறிகள் சூப்
குழந்தைகளுக்கான காய்கறிகள் சூப் காய்கறிகள் வேக வைத்த தண்ணீர் Vegetable Stock தேவையானவை : வெங்காயம் – ஒன்று கேரட் – 2 வெங்காயத் தழை – ஒரு கொத்து பூண்டு – 8 பல் நசுக்கியது இஞ்சி – சிறிது துருவியது உப்பு – சிறிது கறிவேப்பிலை – சிறிது எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன் செய்முறை : காய்கறிகளை சிறிதாக வெட்டிக் கொள்ளவும். பின்னர் கடாயில் எண்ணெய் விட்டு 5 நிமிடங்கள் காய்கறிகளை…Read More
சிக்கன் சூப்
குழந்தைகளுக்கான சிக்கன் சூப் சிக்கன் சூப் சிக்கன் வேகவைத்த தண்ணீர் தேவையானவை : சிக்கன் -250 கிராம் நறுக்கிய கேரட் -அரை கப் நறுக்கிய வெங்காயம் – 1 கொத்தமல்லி தலை நறுக்கியது – ஒரு கைப்பிடி பூண்டு – 5 பல் கறிவேப்பிலை – ஒரு கொத்து தண்ணீர் – 12 கப் செய்முறை: சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு அதில் தண்ணீர் ஊற்றி கேரட், வெங்காயம் மற்றும் கொத்தமல்லி தழைகளை போடவும். அடுப்பை மிதமான…Read More