Chicken Soup
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
சிக்கன் சூப்
(குழந்தையின் 7 வது மாதத்தில் இருந்து தரலாம்)
- சதைப்பற்றுள்ள சிக்கன் துண்டுகள் – 2
- வெண்ணெய் – ஒரு ஸ்பூன்
- சீரகம் – அரை டீஸ்பூன்
- தனியா விதை – அரை ஸ்பூன்
- துருவிய இஞ்சி – சிறிது
- உரித்து நசுக்கிய பூண்டு – 2 துண்டுகள்
- நறுக்கிய வெங்காயம் – ஒன்று
- நறுக்கிய தக்காளி – ஒன்று
- மஞ்சள் தூள் – சிறிது
செய்முறை:
- பிரஷர் குக்கரில் வெண்ணையை சூடாக்கி அதில் சீரகத்தை சேர்த்து சேர்த்து தாளிக்கவும். பின் தனியா விதைகளையும் சேர்த்து வதக்கவும்.
- இதில் இஞ்சி, பூண்டு சேர்த்து வதக்கி வெங்காயத்தையும் சேர்த்து நிறம் மாறும் வரை வதக்கவும்.
- பின்னர் தக்காளியை சேர்த்து நன்றாக மசியும் வரை வதக்கிக் கொள்ளுங்கள்.
இந்த கலவையில் சிக்கன் துண்டுகளை சேர்த்து வதக்கி தண்ணீர் ஊற்றி 2 முதல் 3 விசில் வரை வேக விடுங்கள். - ஆறிய பிறகு இதில் கொத்தமல்லி தழைகளை தூவி பரிமாறவும்.
- 8 மாதங்களுக்கு முன்பு குழந்தைக்கு இதனை கொடுக்கும் போது வேகவைத்த தண்ணீரை மட்டும் வடித்து தரலாம்.
- 8 மாதங்களுக்கு பிறகு இந்த கலவையை நன்றாக அரைத்து குழந்தைக்கு தரவும்.
தெரிந்து கொள்ள வேண்டியது:
- அதிகளவிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது.
- கோழியின் தொடைப்பகுதியிலும் கால் பகுதியிலும் அதிகமான இரும்புச்சத்துகள் இருப்பதால் இதனை கொடுப்பது நல்லது.
- நாட்டுக்கோழியை வாங்குவது சிறந்தது.
“அதிகளவிலான புரதச்சத்தும் இரும்புச்சத்தும் நிறைந்த உணவு இது”
மற்ற சூப் வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யவும்
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply