குழந்தைகளுக்கான ஓட்ஸ் கீர்
Table of Contents
hide
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.

Oats Kheer
- ஓட்ஸ் – 3 டேபிள்ஸ்பூன் (Kellogg ஓட்ஸ் நான் பயன்படுத்தி வருகிறேன், நீங்கள் எந்த ஓட்ஸ் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்)
- தூள் செய்யப்பட்ட பனங்கல்கண்டு – சிறிது
- ஏலக்காய் தூள் – தேவையொனில்
- குங்குமப்பூ – தேவையெனில்
செய்முறை :
1.ஓட்ஸை நீங்கள் முழுதாகவோ அல்லது தூளாக அரைத்தோ பயன்படுத்தலாம்.
2. தேவையான அளவு தண்ணீரை எடுத்து கொதிக்க வைக்கவும்.
3. பின் அதில் ஓட்ஸ் மற்றும் பனங்கல்கண்டை சேர்த்து நன்றாக வேக விடவும்.
4. நன்றாக வெந்த பிறகு அடுப்பை விட்டு இறக்குவதற்கு முன்பு ஏலக்காய் தூளை சேர்த்துக் கொள்ளவும்.
5. தேவையெனில் ஆறிய பிறகு குங்குமப்பூவை சர்த்துக் கொள்ளுங்கள்.
6. இதனை வெதுவெதுப்பாகவோ அல்லது ஆறவைத்த பிறகோ கொடுக்கலாம்.
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply