Oats Pancake Recipe for Kids in Tamil:
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
குழந்தைகளுக்கான ஓட்ஸ் காய்கறி பான்கேக் ரெசிபி
பெரியவர்களுக்கு மட்டுமா ஓட்ஸ்… குழந்தைகளுக்கும் ஓட்ஸ் நல்லது. ஓட்ஸ் வைத்து செய்யகூடிய சிம்பிள் ரெசிப்பியை தெரிந்துகொள்ளணுமா?
தாயாவதற்கு முன்பு பெரும்பாலானோர் ஓட்ஸ், வெயிட்லாஸ், சர்க்கரை நோய், முதியவர்களுக்கு மட்டும்தான் என நினைத்திருப்போம். எப்போதும் உடல்நலத்துகாகவே சிந்தித்து கொண்டிருக்கும் ஹெல்த் கான்சியஸ் நபர்களுக்கு மட்டும்தான் எனவும் யோசித்திருப்போம்… ஆனால், ஓட்ஸ் குழந்தைகளுக்கும் மிகச் சிறந்த உணவு என நம்மில் பெரும்பாலானோருக்கு தெரியாது. குழந்தைக்கு திட உணவு கொடுக்கத் தொடங்கிய பிறகு, ஓட்ஸின் தனித்துவம் புரியத் தொடங்கும். பிறகு, குழந்தையின் அன்றாட வாழ்வில் ஓட்ஸூக்கு தனி இடமே நாம் கொடுத்துவிடுவோம். அதன் சுவை குழந்தைகளுக்கு நிச்சயம் பிடிக்கும். சுத்தும் சுவையும் கலந்தது ஓட்ஸ்.
குழந்தைகளுக்கான ஓட்ஸ் காய்கறி பான்கேக் ரெசிபி
- லிட்டில் மொப்பெட் பொடித்த ஓட்ஸ் – 2 டேபிள்ஸ்பூன்
- கடலமாவு – 1 டேபிள்ஸ்பூன்
- துருவிய கேரட் – ½
- பொடியாக நறுக்கிய வெங்காயம் – ½
- மஞ்சள் பொடி – ½ டீஸ்பூன்குழந்தைகளுக்கான ஓட்ஸ் காய்கறி பான்கேக் ரெசிபி
பெரியவர்களுக்கு மட்டுமா ஓட்ஸ்… குழந்தைகளுக்கும் ஓட்ஸ் நல்லது. ஓட்ஸ் வைத்து செய்யகூடிய சிம்பிள் ரெசிப்பியை தெரிந்துகொள்ளணுமா? - தனியா பொடி – ½ டீஸ்பூன்
- உப்பு, தண்ணீர், நெய் – தேவையான அளவு
- மிளகு – சுவைக்காக
செய்முறை
- பாத்திரத்தில் வெங்காயம், துருவிய கேரட்டைப் போட்டுக் கொள்ளவும்.
2.பொடித்த ஓட்ஸ், கடலமாவு, மற்ற மசாலாக்களையும் உப்பும் சேர்த்து மாவுப் போலக் கலக்கவும்.
3. 10 நிமிடங்கள் அப்படியே ஊறவிடவும்.
4. தவாவில் நெய் ஊற்றி தேய்க்கவும்.
5. தவா சூடானதும் ஒரு கரண்டி மாவு எடுத்து தடிமனாக ஊற்றவும்.
6. குறைந்த தீயில் வைத்து, இருபுறமும் சுட்டெடுக்கவும்.
7. வெந்தவுடன் எடுத்து, வெதுவெதுப்பான சூட்டில் குழந்தைக்கு கொடுக்கலாம்.
8. இதில் உங்களுக்கு விருப்பமான காய்கறிகளையும் சேர்த்துக் கொள்ளலாம். ஆனால், காய்கறிகளைத் துருவி பயன்படுத்துவது நல்லது.
உங்களுக்கு இந்தப் பதிவு பிடித்திருந்தால், எங்களின் Newsletterக்கு Subscribe செய்யுங்கள். ஓட்ஸ் பான்கேக் ரெசிபிஓட்ஸ் பான்கேக் ரெசிபிஓட்ஸ் பான்கேக் ரெசிபி
நிச்சயம் எங்களின் பதிவு உங்களுக்குப் பயனுள்ளதாக இருக்கும்.இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு எங்களை கூகுல்+, ட்விட்டர், பின்இன்ட்ரஸ்ட் போன்ற சமூக தளங்களில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்துக்கு லைக் போடுங்க.தொடர்ச்சியான அப்டேட்களைத் தெNewsletterரிந்து கொள்ளுங்கள்
Leave a Reply