Soya Godhumai kanji:
குழந்தைகளுக்கான சோயா கோதுமை கஞ்சி வீட்டில் செய்வது எப்படி?
குழந்தைகளுக்காக சுகாதாரமான முறையில் டாக்டர் மம்மியால் தயாரிக்கப்பட்ட உணவுகளை வாங்கி மகிழுங்கள்!!!
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
ஆர்கானிக். FSSAI செர்டிஃ பைடு. NABL லேப் செர்டிஃ பைடு குழந்தைகளுக்கான முளைகட்டிய சத்துமாவுப்பொடி/ வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட செர்லாக். குழந்தைகள் மற்றும் சிறுவர்களுக்கான உலர் பழப்பொடி. சிறுவர்களுக்கான பான் கேக் மிக்ஸ்.
8 மாதத்திலிருந்து குழந்தைக்கு இந்த கஞ்சி கொடுக்கலாம். சோயா கோதுமை கஞ்சி பயணத்துக்கு எடுத்துச் செல்லும் சிறந்த உணவு.
Soya Wheat Porridge / Soya Godhumai kanji:
தேவையான பொருட்கள்:
- முழு கோதுமை – 80 கிராம்.
- முழு சோயா – 20 கிராம்
செய்முறை:
1.முழு கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக சுத்தம் செய்யவும்.
2.கோதுமை மற்றும் சோயாவை தனித்தனியாக வாணலியில் இளஞ்சுட்டில் வறுத்துக் கொள்ளவும்.
3. இதை தனித்தனியாக அரைத்து,ஒன்றாக கலந்து கொள்ளுங்கள்.
4.காற்றுப்புகாத டப்பாவில் இதனை போட்டு சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். ஈரமில்லாமல், சுத்தமாக உள்ள இடத்தில் இருந்தால் ஒரு மாதம் வரை வைத்து பயன்படுத்தலாம்.
தேவைப்படும் போது சூடான நீரில் ஒரு தேக்கரண்டி இந்த பொடியை சேர்க்கவும்,எந்த பழக் கூழயும் கூடுதல் இனிப்புக்காக சேர்த்துக் கொள்ளலாம்.
- மற்ற கஞ்சி வகைகளுக்கு இங்கு க்ளிக் செய்யுங்கள்.
- மற்ற இனிப்பு வகைகளுக்கு இங்கு கிளிக் செய்யுங்கள்.
- இதுபோன்ற எளிமையான, குறைந்த பொருட்களில் செய்யகூடிய ஈஸி இன்ஸ்டன்ட் பொடி மிக்ஸ், பயணத்துக்கு தேவைப்படுகின்ற சிம்பிள் ரெசிபிகள் அனைத்தையும் இந்த லிட்டில் மொப்பெட் பிளாகில் நீங்கள் காணலாம். மேலும் குழந்தைகளுக்கு தேவையான, அனைத்து பயனுள்ள தகவல்களையும் இந்த பிளாகில் படித்துத் தெரிந்துகொள்ளுங்கள்.
மற்ற லிட்டில் மொப்பெட் ஃபுட்ஸ் பற்றி தெரிந்து கொள்ள இங்கு க்ளிக் செய்யவும்.
ரெசிபிகளை காண வேண்டுமா? இங்கே சப்ஸ்க்ரைப் செய்ய கிளிக் செய்யுங்கள்…https://goo.gl/6VSg88
இந்த மாதிரி பயனுள்ள பதிவுகளுக்கு என்னை கூகுல்+, ட்விட்டரில் ஃபாலோ செய்யுங்க மற்றும் ஃபேஸ்புக்கில் மை லிட்டில் மொப்பெட் பக்கத்திற்கு லைக் போடுங்க.
Leave a Reply